Added Date: Feb 11, 2022
ஆண்: பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி
ஆண்: பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன் ஹே மகாராணியே செல்வமா கேட்டேன் உன் ஆயுளில் பாதியா கேட்டேன் பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
ஆண்: பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி
ஆண்: பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி அதை தேடி தேடி தேடி அடைந்து நீ வைரம் என்று சொல்லடி அன்பே
ஆண்: தீயில் எரிந்தால் கரி தான் வைரம் மார்பில் அணிந்தால் மோட்சம் மோட்சம் அடைவேனோ
ஆண்: பார்க்காதே ஒரு மாதிரி பார்க்காதே ஒரு மாதிரி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி இதுவரை பாராதது போல் பார்ப்பது ஏனடி
ஆண்: பார்க்காதே ஒரு மாதிரி ஓஓ பார்க்காதே ஒரு மாதிரி

Male: Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Ithu varai paraadhathu pol Paarpadhu enadi Ithu varai paraadhathu pol Paarpadhu enadi
Male: Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Oooo.ooo...ooo..ooo..
Male: Nila mutrangalil Muthamaa ketten Hey maharaaniyae Selvama ketten Un aayulil paathiya ketten Poo punnagai ondru thaan ketten
Male: Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri
Male: Palaivanathilae.. tholaintha Kaneer naan di Adhai thedi thedi thedi Adainthu nee Vairam endru solladi anbae
Male: Theeyil yerindhaal Kari thaan vairam Maarbil aninthal motcham Motcham adaiveno
Male: Paarkaadhae oru madhiri Paarkaadhae oru madhiri Ithu varai paraadhathu pol Paarpadhu enadi.ohooo. Ithu varai paraadhathu pol Paarpadhu enadi..
Male: Paarkaadhae oru madhiri.ooo.. Paarkaadhae oru madhiri
master the blaster lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
i movie songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics
80s tamil songs lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru song tamil lyrics
tamil to english song translation
alaipayuthey songs lyrics
tamilpaa master
nerunjiye
maraigirai movie
tik tok tamil song lyrics
tamil songs without lyrics only music free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
irava pagala karaoke
gaana songs tamil lyrics
kadhal theeve
puthu vellai mazhai karaoke for female singers
en kadhal solla lyrics