Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ. கங்கையிலே ஒரு வண்ண பறவை மூழ்கியதே நீரோடு அந்த பறவை கரை வந்ததே அந்த பறவை கரை வந்ததே அதிசயமான தேவதையா
ஆண்: அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை மூழ்கியதே நீரோடு அது கரையில் வந்ததே கரையில் வந்ததே கண்கள் கூசும் தேவதையாக
ஆண்: அவளா அவளா பாரு அவள் அமராவதியா கேளு அம்பிகாபதி தான் நானு அமராவதி தான் யாரோ அம்பிகாபதி தான் நானு அமராவதி தான் யாரோ ஓ. அமராவதி தான் யாரோ

ஆண்: அடி எனக்கு எனக்கு என்று துடிக்கும் துடிக்கும் மனம் உனக்கு உனக்கு என்றதே தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம் நமக்கு நமக்கு என்று சொல்லுதே
ஆண்: என்னை கவிஞன் கவிஞன் என்று கருதி கிடந்த ஒரு கர்வம் அழிந்து விட்டதே உன்னை கடக்கும் பொழுது கண்ணில் அடிக்கும் அழகு என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே
ஆண்: காசி நகர் வீதி பக்கம் வாடி கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி
ஆண்: அவளா அவளா பாரு அவள் அமராவதியா கேளு ஓ. அமராவதியா கேளு
ஆண்: பல குழிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம் விழியில் விழுந்து விடுமே சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு கத்தி உனக்கெதற்க்கு ஊசி ஒன்று போதுமே
ஆண்: உன்னை நினைத்து நினைத்து விழி நனைத்து நனைத்து உடல் இளைத்து இளைத்து விட்டதே உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே
ஆண்: மண்ணில் வந்தோம் இன்னொரு பாதி தேடி நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

Male: Oo. gangaiyilae Oru vanna paravai Muzhgiyathae neerodu Andha paravai karai vandhathae Andha paravai karai vandhathae Adhisayamana. devathaiyaa.
Male: Andha gangai aatril Oru vanna paravai Muzhigiyathae neerodu Athu karaiyil vanthathae Karaiyil vanthathae Kangal koosum devathaiyaaga
Male: Avala avala paaru Aval amaravathiya kelu Ambikapathi thaan naanu Amaravathi thaan yaaro Ambikapathi thaan naanu Amaravathi thaan yaaro Oo.. amaravathi thaan yaaro

Male: Adi enakku enakku endru Thudikkum thudikkum manam Unakku unakku endrathae Dhinam thanakku thanakku ena Thavikkum thavikkum ullam Namakku namakku endru solluthae
Male: Ennai kavignan kavignan Endru karuthi kidantha Oru garvam alinthu vittathae Unnai kadakkum pozhuthu Kannil adikkum azhagu Ennai kadaiyan kadaiyan Endru thalluthae
Male: Kaasinagar veedhi Pakkam vaadi Kannil ondrai pichai Pottu podi
Male: Avala avala paaru Aval amaravathiya kelu Oo.. amaravathiya kelu
Male: Pala kuzhigal kadanthu Vazhi nadanthu nadanthu Manam vizhiyil vizhunthu vidumae Siru pookal thodupatharkku Katthi unakkedharkku Oosi ondru pothumae
Male: Unnai ninaithu ninaithu Vizhi nanaithu nanaithu Udal ilaithu ilaithu vittadhae Uyir therikka therikka Unai thurathi thurathi Enai varuthi varuthi Moochu muttuthae
Male: Mannil vanthom Innoru paathi thedi Nee thedum paathi Naan pennae vaadi
Male: Andha gangai aatril Oru vanna paravai Muzhigiyathae neerodu Athu karaiyil vanthathae Karaiyil vanthathae Kangal koosum devathaiyaaga
Male: Avala avala paaru Aval amaravathiya kelu Ambikapathi thaan naanu Amaravathi thaan yaaro Ambikapathi thaan naanu Amaravathi thaan yaaro Oo.. amaravathi thaan yaaro
Male: Andha gangai aatril Oru vanna paravai Muzhigiyathae neerodu Athu karaiyil vanthathae Karaiyil vanthathae Kangal koosum devathaiyaaga
best tamil song lyrics
maruvarthai pesathe song lyrics
amarkalam padal
romantic songs lyrics in tamil
kutty story song lyrics
tamil karaoke download
amman devotional songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
song with lyrics in tamil
christian songs tamil lyrics free download
kutty pattas tamil movie download
asuran song lyrics in tamil download mp3
tamil love feeling songs lyrics video download
aagasatha
arariro song lyrics in tamil
cuckoo enjoy enjaami
yaanji song lyrics
karnan thattan thattan song lyrics
best lyrics in tamil love songs
mayya mayya tamil karaoke mp3 download