Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பாலா பாரதி
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: ஹா ஹா
ஆண்: அடி சோக்கு சுந்தரி வந்து ஜோடி சேரடி சீட்டு குலுக்கி போட்டு பாத்து முத்தம் தாடி எல்லா சீட்டும் எடுத்து பாரு என் பேர் தான்டி ஹான் ஹான்
பெண்: வாடா வா மன்மதா இது ஒரு பூக்காடு இன்னும் என்ன முக்காடு இன்ப முத்தம் சிந்தாதோ ரோஜா
பெண்: சமஞ்சது என் பாடு அமஞ்சது உன் பாடு தரிசனம் கொண்டாடு ராஜா
ஆண்: மன்மதன் வம்புகள் செய்தான் அடி மனசுக்குள் அரிக்குது அம்மா
பெண்: ஹா ஆஆ ஹா ஆஆ
ஆண்: காட்டுக்கு வேட்டைக்கு வந்தால் நீ சைவம் என்பது சும்மா
குழு: ஹா ஆ
பெண்: ஹே ஹே (2)
ஆண்: நீரோடு மீனு கொத்தாமல் கொக்கல்ல கண்டு வா வாழ்வோடு பெண்கள் இல்லாமல் கிக்கல்ல கொண்டு வா
ஆண்: இன்ப வேலி போலையே இனி ஜாலி ஜாலியே அந்த விண்ணில் ஏற இந்த மண்ணில் ஏணி இல்லையே ஹே
ஆண்: அடி சோக்கு சுந்தரி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா வந்து ஜோடி சேரடி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா
ஆண்: பல்லு முளைத்திடும் முன்னே அட மீசை முளைத்தது அப்பா
பெண்: ஹா ஆஆ
ஆண்: ஹே ஹே ஹே (2)
ஆண்: மீசை முளைத்திடும் முன்னே அடி ஆசை முளைத்தது தப்பா
குழு: ஹா ஆஆ
பெண்: ஹே ஹே (2)
ஆண்: மச்சிகளா ரெக்கை இல்லாத பச்சிகளா வாங்கடா டோய் வாலிபத்தில் மெத்தை இல்லாமல் கட்டில்களா அட போங்கடா
ஆண்: அட காட்டு பூவுக்கு ஒரு பூட்டு தேவையா இந்த வானம்பாடிகளை பூமி ஏற்பதில்லையா ஹா ஹா ஹா

ஆண்: சீட்டு குலுக்கி போட்டு பாத்து முத்தம் தாடி ஹான் எல்லா சீட்டும் எடுத்து பாரு என் பேர் தான்டி

குழு: ஹ்ம்ம் ம்ம் ஹே ஹே ஹ்ம்ம் ம்ம் ஹே ஹே

Chorus: Hmmm.mmm. Heyy heyyy. Hmmmm.mmmm.
Female: Haaa..haa..
Male: Adi sokku sundari Vandhu jodi seradi Seettu kulukki pottu paathu Mutham thaadi Ella seettum eduthu paaru En per thaandi.haan haan.
Female: Vaada vaa manmatha Ithu oru pookkadu Innum enna mukkaadu Inba mutham sinthaatho rojaa
Female: Samanjathu en paadu Amanjathu un paadu Tharisanam kondaadu raajaa
Male: Manmathan vambugal seidhaan
Adi manasukkul arikkuthu amma
Female: Haa.aa.haaa.aaa.
Male: Kaattukku vettaikku vanthaal
Nee saivam enbathu summaa
Chorus: Haa.aa.
Female: He he(2)
Male: Neerodu meenu kothaamal Kokkalla kandu vaa Vaazhvodu pengal illamal Kikkalla kondu vaa
Male: Inba veli polaiyae Ini jaali jaalliyae Antha vinnil yera intha mannil Yeni illaiyae.hey..
Male: Adi sokku sundari Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Vandhu jodi seradi Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa
Male: Pallu mulaithidum munnae
Ada meesai mulaithathu appa
Female: Haa..aaa.
Male: Hey hey hey(2)
Male: Meesai mulaithidum munnae
Adi aasai mulaithathu thappa
Chorus: Haa.aa.
Female: He he(2)
Male: Machigalaa rekkai illatha Pachigalaa vaangadaa doi Vaalibathil methai illamal Kattilgalaa ada pongadaa
Male: Ada kaattu povukku Oru poottu thevaiyaa Indha vaanambaadigalai Boomi yerpathillaiyaa.ha haha.
Male: Adi sokku sundari Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Vandhu jodi seradi Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa
Male: Seettu kulukki pottu paathu Mutham thaadi.haan Ella seettum eduthu paaru En per thaandi.ee.ee.
Female: Vaada vaa manmatha Ithu oru pookkadu Innum enna mukkaadu Inba mutham sinthaatho rojaa
Female: Samanjathu en paadu Amanjathu un paadu Tharisanam kondaadu raajaa
Chorus: Hmm.mmm Hey heyyy... Hmm.mmm Hey heyyy...
enjoy en jaami lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
aarariraro song lyrics
baahubali tamil paadal
vathikuchi pathikadhuda
kanne kalaimane song lyrics
happy birthday song lyrics in tamil
inna mylu song lyrics
kutty pattas full movie tamil
um azhagana kangal karaoke mp3 download
bujji song tamil
oru naalaikkul song lyrics
na muthukumar lyrics
lollipop lollipop tamil song lyrics
venmathi venmathiye nillu lyrics
saraswathi padal tamil lyrics
tholgal
putham pudhu kaalai gv prakash lyrics
mainave mainave song lyrics
tamilpaa