Ithayam Pesinal Song Lyrics

Amarakaviyam cover
Movie: Amarakaviyam (1981)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண்: ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன் உன்னைத்தான் எண்ணினேன் என்னவோ பேசினேன் இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண்: நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள் நாடக மேடையைப்போலே இந்தப் பெண்ணின் கனவுகள் நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை நாளெல்லாம் யோசனை நாடினேன் தலைவனை ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை இரவின் வேதனை முடிந்தது சிந்தனை இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ

பெண்: தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே தாமரை பஞ்சணை மேலே அன்பு சங்கம் கூட்டுவோமே நாயகன் அருகிலே நாயகி மடியிலே தேடிவரும் தென்றலிலே காதல் உறவிலே இருந்தால் உன்னுடன் இல்லையாலே நானில்லை இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ இதழ்கள் பேசுமோ மௌனமே போதுமோ

Female: Idhayam pesinaal unnidam aayiram pesumoo Idhayam pesinaal unnidam aayiram pesumoo Idhazhgal pesumoo maunamae podhumoo Idhazhgal pesumoo maunamae podhumoo Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female: Oru naal vaanilae vennilaa vandhadhu Oru naal vaanilae vennilaa vandhadhu Unnaithaan enninen ennavoo pesinen Unnaithaan enninen ennavoo pesinen Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female: Naadaga medaiyai polae indha pennin kanavugal Naadaga medaiyai polae indha pennin kanavugal Naal ellaam yosanai naadinen thalaivanai Naal ellaam yosanai naadinen thalaivanai Aasaigalin pinnalilae azhagin sodhanai Iravin vedhanai vidinthathum sindhanai Idhayam pesinaal unnidam aayiram pesumoo

Female: Thaamarai panjanai melae anbu sangam kootuvom Thaamarai panjanai melae anbu sangam kootuvom Naayagan arugilae naayagi madiyilae Thedi varum thendralilae kaadhal uravilae Irundhaal unnudan illaiyael naan illai Idhayam pesinaal unnidam aayiram pesumoo Idhazhgal pesumoo maunamae podhumoo

Similiar Songs

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • karaoke for female singers tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kadhale kadhale 96 lyrics

  • bigil song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • teddy marandhaye

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • malto kithapuleh

  • lyrics of google google song from thuppakki

  • kadhal psycho karaoke download

  • paatu paadava

  • dingiri dingale karaoke

  • soorarai pottru song lyrics tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil music without lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • aagasam song soorarai pottru download