Added Date: Feb 11, 2022
ஆண்: தத்தளிக்குதே தத்தளிக்குதே தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே
பெண்: தத்தளிக்குதே தத்தளிக்குதே தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே தத்தளிக்குதே..ஹே தாவிக்குதிக்குதே
பெண்: ஒரு வரி வார்த்தையிலே உசுர உசுர வாங்கியதே ஏன் ஒரு விழி பார்வையிலே மூச்சு திணற செய்தது ஏன் வேரோடு இதயம் பறித்தது ஏன் ஏன்ன்ன்..ஏன்ன்ன் ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன் வேரோடு இதயம் பறித்தது ஏன் ஏன்ன்ன்..ஏன்ன்ன் ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்
ஆண்: மந்திர தந்திர அரக்கியடா அரக்கியடா உன்னை மயக்கிடும் அழகிய வில்லியடா வில்லியடா
ஆண்: தத்தளிக்குதே தத்தளிக்குதே தாவிக்குதிக்குதே தாவிக்குதிக்குதே தாமரை பூவு ஒன்னு தாவணியில் கலக்குதே தத்தளிக்குதே..ஹே தாவிக்குதிக்குதே
பெண்: வீர பாண்டிய கட்ட பொம்மா கப்பம் கட்டு விடமாட்டேன் காதல் கப்பம் உடனே கட்டு
ஆண்: இவ சொக்கு சொக்கு பொடி போடா வந்தா அதிரூப தேசத்தின் அழகியடா இவள் இருக்க இருக்க கிரங்க வைத்த ஒரு கள்ளியடா
பெண்: விஷ்டியும் திரியும் வேண்டாம் முதலும் வட்டியும் வேண்டாம் முத்தம் ஒன்றே போதுமடா அதுவும் இதழில் வேண்டுமடா முத்தம் ஒன்றே போதுமடா அதுவும் இதழில் வேண்டுமடா
ஆண்: மன்மத நாட்டின் திராட்சையாட காதல் மதுவாய் ஊற்றுதடா மன்மத நாட்டின் திராட்சையாட காதல் மதுவாய் ஊற்றுதடா

குழு: ........
பெண்: சிறை பிடிக்க படைகள் அனுப்ப போவதில்லை நீயாக சிறையில் விழுந்தாள் தண்டனை இல்லை
ஆண்: இவள் வசியம் செய்ய வந்த வலையை வீச வந்த தேவலோகத்தின் அரசியடா இவள் சுற்றி சுற்றி வந்து சிக்க வைத்த ஒரு சொக்கியடா
பெண்: காதல் செய்ய விலையை சொல் கடிதம் எழுத விலையை சொல் கட்டி பிடிக்க விலையை சொல் கணக்கு பார்த்து சரியா சொல் கட்டி பிடிக்க விலையை சொல் கணக்கு பார்த்து சரியா சொல்
ஆண்: இது பக்கத்து வீட்டு கவிதையடா உண்மை மொத்தமாக விலை பேசுதடா இது பக்கத்து வீட்டு கவிதையடா உண்மை மொத்தமாக விலை பேசுதடா

ஆண்: ஒரு வரி வார்த்தையிலே உசுர உசுர வாங்கியதே ஏன் ஒரு விழி பார்வையிலே மூச்சு திணற செய்தது ஏன் வேரோடு இதயம் பறித்தது ஏன் ஏன்ன்ன்..ஏன்ன்ன் ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன் வேரோடு இதயம் பறித்தது ஏன் ஏன்ன்ன்..ஏன்ன்ன் ஓயாமல் ரத்தம் கொதிப்பது ஏன்

Male: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae
Female: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae Thaththalikkuthae.hey thaavikudhikkudhae
Female: Oru vari vaarthayilae Usura usura vaangiyathu yen Oru velai paarvayilae Moochu thinara seithathu yen Veroadu idhayam parithathu yen Yennn ..yennn Oyaamal ratham kodhippathu yen Veroadu idhayam parithathu yen Yennn ..yennn Oyaamal ratham kodhippathu yen
Male: Mandhira thanthira Arakkiyada arakkiyada Unai mayakkidum azhagiya Villiyada villiyada
Male: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae Thaththalikkuthae.hey thaavikudhikkudhae
Female: Veera paandiya katta bomma Kappam kattu Vidamaatten kaadhal kappam Udanae kattu
Male: Iva sokku sokku podi Poda vandha adhi roopa dhaesathin Azhagiyada Ival irukka irukka Kiranga vaitha oru kaliiyada
Female: Vishtiyum thiriyum vendam Mudhalum vattiyum vendaam Mutham ondrae podhumadaa Adhuvum idhazhil vendumadaa Mutham ondrae podhumadaa Adhuvum idhazhil vendumadaa
Male: Manmadha naatin thiraatchiayada Kaathal madhuvaai ootrudhadaa Manmadha naatin thiraatchiayada Kaathal madhuvaai ootrudhadaa
Female: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae Thaththalikkuthae.hey thaavikudhikkudhae
Chorus: ........
Female: Sirai pidikka padaigal Anuppa povathillai Neeyaagha sirayil vizhundhaal Thandanai illai
Male: Ival vasiyam seiya vandha Valayai veesa vandha Devalogathin arasiyada Ival sutri sutri vandhu Sikka veitha oru sokkiyada
Female: Kaathal seiya vilaiyai sol Kaditham ezhutha vilaiyai sol Katti pidikka vilaiyai sol Kanaku paarthu sariya sol Katti pidikka vilaiyai sol Kanaku paarthu sariya sol
Male: Ithu pakkathu veetu kavithayada Unai mothamaagha vilai pesuthada Ithu pakkathu veetu kavithayada Unai mothamaagha vilai pesuthada
Male: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae Thaththalikkuthae.hey thaavikudhikkudhae
Male: Oru vari vaarthayilae Usura usura vaangiyathu yen Oru velai paarvayilae Moochu thinara seithathu yen Veroadu idhayam parithathu yen Yennn ..yennn Oyaamal ratham kodhippathu yen Veroadu idhayam parithathu yen Yennn ..yennn Oyaamal ratham kodhippathu yen
Male: Mandhira thanthira Arakkiyada arakkiyada Unai mayakkidum azhagiya Villiyada villiyada
Male: Thaththalikkuthae thaththalikkuthae Thaavikudhikkudhae thaavikudhikkudhae Thaamarai poovu onnu thaavaniyil kalakkuthae Thaththalikkuthae.hey thaavikudhikkudhae
tamil love song lyrics in english
tamil love song lyrics for whatsapp status
tamilpaa master
dosai amma dosai lyrics
inna mylu song lyrics
bigil unakaga
google google tamil song lyrics in english
kadhal kavithai lyrics in tamil
old tamil songs lyrics
tamil hymns lyrics
kadhal sadugudu song lyrics
google google tamil song lyrics
jimikki kammal lyrics tamil
bahubali 2 tamil paadal
song lyrics in tamil with images
tamil thevaram songs lyrics
whatsapp status tamil lyrics
maara song lyrics in tamil
paatu paadava karaoke
google song lyrics in tamil