Roja Thottam Song Lyrics

Alai Osai cover
Movie: Alai Osai (1985)
Music: Ilayaraja
Lyricists: Kamakodiyan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ரோஜா தோட்டம்... பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது

பெண்: {ஆசை என்னை மீறுதைய்யா போதை நெஞ்சில் ஏறுதய்யா} (2)

பெண்: மாலை நேரம் ஆனதும் உன்னை காண தோணும் காளை உந்தன் கையிலே நானும் ஆட வேணும்

பெண்: மையலே கொண்டதே மல்லிகை பூங்கொடி மார்பிலே நீந்தவே ஏங்குதே பைங்கிளி

பெண்: தீயான தேகம் நீராடவே தேனாறு போலே நீ ஓடி வா

பெண்: அச்சடித்த சித்திரத்த அள்ளிக் கொள்ளவா கட்டழகு பெட்டகத்தை கட்டிக் கொள்ளவா

பெண்: ஆஆஆ ஆஆஆ..ஆ.

பெண்: காலம் வீணே போகுதே கண்ணால் ஜாடை காட்டு காமன் பானம் தாக்குதே காதல் தீபம் ஏற்று

பெண்: மான் விழி தூங்குமா பூமனம் தாங்குமா ஏய்... வாலிபம் போனபின் தேன் சுகம் தோன்றுமா

பெண்: நான் கொண்ட ஆசை நாலாயிரம் நீ தந்த மோகம் ஏழாயிரம்

பெண்: மொட்டுவிட்ட முல்லைக்கொடி மெல்லத் துள்ளுது பொட்டு வச்ச ரத்தினத்தை அள்ளச் சொல்லுது

பெண்: {ரோஜா தோட்டம்...ஹா பூத்திருக்கு பாரு ராஜா நீயே ராத்திரிக்கு தோது} (2)

Female: Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu

Female: Aasai ennai meerudhaiyaa Bodhai nenjil yerudhaiyaa Aasai ennai meerudhaiyaa Bodhai nenjil yerudhaiyaa

Female: Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu

Female: Maalai neram aanadhum Unnai kaana thonum Kaalai undhan kaiyilae Naanum aada venum

Female: Maiyalae kondadhae Malligai poongodi Maarbilae neendhavae Yengudhae paingili Theeyaana dhegam neeraadavae Thaenaaru polae nee odi vaa Achadicha siththirathai alli kolla vaa Kattazhagu pettagaththai katti kolla vaa

Female: Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu

Female: Haa. haa. haa. haa. hae.

Female: Kaalam veenaae pogudhu Kannaal jaadai kaattu Kaaman baanam thakkudhae Kaadhal deebam yetru

Female: Maan vizhi thoongumaa Poo manam thaangumaa Vaalibam pona pin Thaen sugam thondrumaa

Female: Naan konda aasai Naalaayiram Nee thandha mogam ezhaayiram Mottu vitta mullai kodi mella thulludhu Kotti vacha raththinathai alla solludhu

Female: {Roja thottam .haan Poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu} (2)

Female: Roja thottam poothirukku paaru Raajaa neeyae raathirikku thodhu

Other Songs From Alai Osai (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • veeram song lyrics

  • national anthem lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • thoorigai song lyrics

  • thabangale song lyrics

  • karaoke songs tamil lyrics

  • minnale karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • kutty story in tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • thamirabarani song lyrics

  • tamil love song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • movie songs lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • snegithiye songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil