Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅஹா ஆஆஹா. ஆஆஆஆ ஹா. ஆஆஹா ஆஆஹா. ஆஆஆஆ ஹா.
பெண்: கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
பெண்: நான் ஆடும் ஆட்டங்கள் காசுக்குத்தான் நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான் இரண்டும் ஒன்றாக சேராது..
பெண்: கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
பெண்: ஆ...ஆ..ஆஆ... ஆ...ஆஅ..ஆஆ..
பெண்: மோகமும் தாகமும் வேகமா ஏகபோக ராகதாளம் வேணுமா மோகமும் தாகமும் வேகமா ஏகபோக ராகதாளம் வேணுமா
பெண்: இரவுக்கோர் இதந்தான் உறவுக்கோர் பதந்தான் தட்டிடு தட்டு தட்டு தங்கத்தட்டு தாளம் தட்டு நீயும் இங்கே வா வா....

பெண்: ஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆ...ஆஆஆஆ... ஆஆஆ..ஆஆஆஆ..
பெண்: சிட்டிடை சித்திரம் வேணுமா சின்ன சின்ன மாங்கனிகள் போதுமா

பெண்: கைகளில் நான் வரவா கனிந்ததை தரவா மல்லிகை மொட்டு தொட்டு நள்ளிரவில் நாளும் கற்று சேரும் நேரம் இன்பம்

பெண்: {கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ} (2)

Female: Haa. haa. aa. Aa. haa. haa. aa. aa. Haa. haa.
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno
Female: Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno
Female: Aa. aa. haa aaa aa. aa. Mogamum dhaagamum dhegamaa Yega boga raaga thaalam venumaa Mogamum dhaagamum dhegamaa Yega boga raaga thaalam venumaa
Female: Iravukkor idham thaan Uavukkor padham thaan Thattidu thattu thattu Thanga thattu thaalam thattu Neeyum ingae vaa vaa
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno
Female: Aa. aa. haa. aaa Aaa.aa..aaa..aa. aa. Aaa.aa..aaa..aa. aa.
Female: Sitridai sithiram venumaa Chinna chinna maanganigal podhumaa Sitridai sithiram venumaa Chinna chinna maanganigal podhumaa
Female: Kaigalil naan varavaa Kanindhadhai tharavaa Malligai mottu thottu Nalliravil naalum katru Serum neram inbam
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno
Female: Naan aadum aattangal Kaasukku thaan Nee podum nottangal OC kku thaan Irandum ondraaga seraadhu
Female: Kanindhu varum neram Sinandhadhu yeno Kanindhu varum neram Sinandhadhu yeno
putham pudhu kaalai song lyrics
karnan lyrics
thalattuthe vaanam lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
whatsapp status tamil lyrics
veeram song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
lyrics video in tamil
master tamilpaa
amman songs lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil christian songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
enjoy en jaami lyrics
kadhale kadhale 96 lyrics
kannamma song lyrics
oru porvaikul iru thukkam lyrics
songs with lyrics tamil
meherezyla meaning