Added Date: Feb 11, 2022
ஆண்: அரசனைப் பார்த்த கண்ணுக்கு புருசனைப் பார்த்தா பிடிக்காது அரசனைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா புருசனை நெஞ்சு மறக்காது

விசில்: ..........
பெண்: அது சரி அது சரி புரியுது புரியுது
ஆண்: ஆஹா.ஹா..ஹா.. ஆஹா..ஹா..ஹா

ஆண்: கைக்கெட்டும் எந்த பழமும் சில காலம் போனால் கசக்கும் கைக்கெட்டும் எந்த பழமும் சில காலம் போனால் கசக்கும் உன் கண்ணில் தோன்றி மறையும் வெறும் கானல் நீரும் இனிக்கும்
பெண்: அது சரி அது சரி புரியுது புரியுது
ஆண்: ஆஹா ஹா ஹா ஒஹோ ஓஹோ..

ஆண்: பொண்ணுங்க புத்தி பின் புத்தி உன் பொடவையை நானும் பின்பற்றி பொண்ணுங்க புத்தி பின் புத்தி உன் பொடவையை நானும் பின்பற்றி..
விசில்: ..........
பெண்: ஹா..ஹா..ஹா...ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: பொண்ணுங்க புத்தி பின் புத்தி உன் பொடவையை நானும் பின்பற்றி பூவை பறித்தது என் புத்தி கை புண்ணாய் போனது முள் குத்தி
பெண்: அது சரி அது சரி புரியுது புரியுது
ஆண்: ஆஹா ஹா ஹா ஹோ ஹோ..

ஆண்: தண்ணிக்கு போறா செல்லம்மா உன் தலையில் தூக்கி பாரம்மா தண்ணிக்கு போறா செல்லம்மா உன் தலையில் தூக்கி பாரம்மா பானைக்கு அதுதான் தலையம்மா நமக்கு பட்டண வாசம் சுகமம்மா
பெண்: அது சரி அது சரி புரியுது புரியுது
ஆண்: ஆஹா ஹா ஹா ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ..

Male: Arasanai paartha kannukku Purushanai paartha pudikaathu Arasanai pathi therinjikitta Purushanai nenju marakaathu

Whistle: .........
Female: Adhu sari adhu sari
Puriyudhu puriyudhu
Male: Aaahaa haa haa ahaa haa haa
Male: Arasanai paartha kannukku Purushanai paartha pudikaathu Arasanai pathi therinjikitta Purushanai nenju marakaathu
Male: Kai kettum endha palamum Sila kaalam pona kasakkum Kai kettum endha palamum Sila kaalam pona kasakkum Un kannil thondri maraiyum Verum kaanal neerum inikkum
Female: Adhu sari adhu sari
Puriyudhu puriyudhu
Male: Aaahaa haa haa hoo oo hooo
Male: Arasanai paartha kannukku Purushanai paartha pudikaathu Arasanai pathi therinjikitta Purushanai nenju marakaathu
Male: Ponnunga buthi pinn buthi Un podavaiyai naanum pinpattri Ponnunga buthi pinn buthi Un podavaiyai naanum pinpattri
Whistle: .............
Female: Haa.haa.haaa..hoo hoo hoo hmm hmm
Male: Ponnunga buthi pinn buthi Un podavaiyai naanum pinpattri poovai parithathu en buthi Kai punnaai ponathu mul kuthi
Female: Adhu sari adhu sari
Puriyudhu puriyudhu
Male: Aaahaa haa haa hoo oo oo
Male: Arasanai paartha kannukku Purushanai paartha pudikaathu Arasanai pathi therinjikitta Purushanai nenju marakaathu
Male: Thannikku poraa chellamma Un thalaiyil thooki paaramma Thannikku poraa chellamma Un thalaiyil thooki paaramma Paanaikku adhu thaan thalai amma Namakku pattana vaasam sugam amma
Female: Adhu sari adhu sari
Puriyudhu puriyudhu
Male: Aaahaa haa haa hoo ooo hoo ooo
Male: Arasanai paartha kannukku Purushanai paartha pudikaathu Arasanai pathi therinjikitta Purushanai nenju marakaathu
Whistle: ...........
Female: Adhu sari adhu sari Puriyudhu puriyudhu Both: Aaahaa haa haa hoo ooo hoo ooo
mg ramachandran tamil padal
vaathi raid lyrics
story lyrics in tamil
whatsapp status lyrics tamil
tholgal
tamil karaoke video songs with lyrics free download
kodiyile malligai poo karaoke with lyrics
jesus song tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
maara tamil lyrics
tamil hymns lyrics
kanakangiren song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil song meaning
kadhal kavithai lyrics in tamil
piano lyrics tamil songs
en iniya pon nilave lyrics
kayilae aagasam karaoke
paatu paadava
bahubali 2 tamil paadal