Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
பெண்: தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
ஆண்: மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ
ஆண்: மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெண்: ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ
ஆண்: நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆண்: தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெண்: ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ
ஆண்: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ
பெண்: மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ
ஆண்: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெண்: மேலும் மேலும் மோகம் கூடும்
ஆண்: தேகம் யாவும் கீதம் பாடும்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
பெண்: தூங்காத விழிகள் ரெண்டு
ஆண்: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெண்: செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆண்: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
பெண் &

Female: Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu
Female: Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru
Male: Maamara ilai melae ..aa..aa..aaaaa Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo.
Male: Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo.
Female: Raathiri pagalaaga oru pothum vilagaamal Raajanai kai yendhi thaalaattavo.
Male: Naalum naalum raagam thaalam Serum neram theerum baaram..
Female: Aaaa..aaaa.aaaa.aaaaa..
Male: Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu
Male: Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru
Female: Aalilai sivappaaga angamum neruppaaga Noolidai kothipperum nilai ennavo
Male: Aadhiyum puriyaamal anthamum theriyaamal Kaadhalil arangerum kadhai allavo
Female: Maadhulam kaniyaada malaraada kodiyaada Maarudham uravaadum kalai ennavo
Male: Vaalibam thadumaara oru bothai thalaikaera Vaarthaiyil vilangaatha suvai allavo
Female: Melum melum mogam koodum
Male: Dhegam yaavum geetham paadum
Female: Aaaa..aaaa.aaaa.aaaaa..
Male: Aaaa..aaaa.aaaa.aaaaa..
Female: Thoongaatha vizhigal rendu
Male: Un thunai thedum nenjam ondru
Female: Sempoo manjam viriththaalum
Panneerai thelithaalum
Male: Aanantham enakkethu anbae nee illaadhu
Female and
Male: Thoongaatha vizhigal rendu
Un thunai thedum nenjam ondru
only music tamil songs without lyrics
youtube tamil line
tamil song lyrics video
putham pudhu kaalai song lyrics
alli pookalaye song download
3 song lyrics in tamil
vijay songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
love songs lyrics in tamil 90s
konjum mainakkale karaoke
tamil music without lyrics free download
worship songs lyrics tamil
thalattuthe vaanam lyrics
cuckoo cuckoo tamil song lyrics
maravamal nenaitheeriya lyrics
chinna chinna aasai karaoke mp3 download
lyrics with song in tamil
hello kannadasan padal
mainave mainave song lyrics