Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது பூவை கொஞ்சம் நீ சூடு பூவின் தேனில் நீராடு பேசி பேசி தீராது ஆசை என்றும் ஆறாது லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா
பெண்: ரோஜாப்பூ ஆடிவந்தது ராஜாவை தேடி வந்தது
குழு: ............
பெண்: நேற்று நீர் விட்டது இன்று வேர் விட்டது நெஞ்சில் அம்மாடியோ நூறு பூ பூத்தது சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ சொல்லி சொல்லி பொழுதை இன்னும் கழிப்பதோ தொடு தொடு தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தேடுதே

பெண்: நீயும் அச்சம் விடு நூறு முத்தம் இடு மீதம் மிச்சம் எடு மேலும் சொல்லிக்கொடு அந்தி பகல் இரவு சிந்தை துடிக்குது அந்தப்புர நினைவில் சிந்து படிக்குது இதோ இதோ உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது தாங்குமா

Chorus: Chan chancha chachan Chan chancha chachan Chan chancha chachan Chan chachancha chachancha..
Female: Roja poo aadivandhathu. Raajavai thedi vandhathu.. Poovai konjam nee soodu Poovin thenil neeraadu Pesi pesi theeraathu aasai endrum aaraathu Love love enbatha sol sol manmatha Sonnaal pothuma thaagam theerumaa.
Female: Roja poo aadivandhathu. Raajavai thedi vandhathu..
Chorus: Roo roo roo.rooo rooo Chan chancha chachan Chan chachancha chachancha..
Female: Netru neer vittathu indru ver vittathu Nenjil ammadiyo nooru poo poothathu Chinna chiru paruvam innum kothipatho Solli solli pozhuthai innum kazhipatho Thodu thodu thodaamal. Nilavin meni naalellaam. thedudhae.
Female: Roja poo aadivandhathu. Raajavai thedi vandhathu..
Chorus: Chan chancha chachan Chan chachancha chachancha..
Female: Neeyum acham vidu nooru mutham idu Meetham micham edu melum solli kodu Anthi pagal iravu sinthai thudikuthu Andhapura ninaivil sindhu padikkuthu Idho idho unnaalae.. Vidaamal mogam vaatuthu..thaangumaa.
Female: Roja poo aadivandhathu. Raajavai thedi vandhathu.. Poovai konjam nee soodu Poovin thenil neeraadu Pesi pesi theeraathu aasai endrum aaraathu Love love enbatha sol sol manmatha Sonnaal pothuma thaagam theerumaa.
Female: Roja poo aadivandhathu. Raajavai thedi vandhathu..
tamil love feeling songs lyrics video download
alagiya sirukki tamil full movie
96 song lyrics in tamil
piano lyrics tamil songs
asku maaro karaoke
kannana kanne malayalam
asuran song lyrics download
ovvoru pookalume song karaoke
paatu paadava karaoke
idhuvum kadandhu pogum song lyrics
kaathuvaakula rendu kadhal song
karnan movie lyrics
porale ponnuthayi karaoke
best tamil song lyrics for whatsapp status download
dhee cuckoo song
80s tamil songs lyrics
thullatha manamum thullum tamil padal
ithuvum kadanthu pogum song download
anbe anbe tamil lyrics
bujjisong lyrics