Added Date: Feb 11, 2022
பெண்: ஒரு பூங்காவனம் புதுமணம் அதில் ரோமாஞ்சனம் தினம்தினம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
பெண்: ஒரு பூங்காவனம் புதுமணம்
பெண்: நான் காலைநேரத் தாமரை என் கானம் யாவும் தேன்மழை நான் கால்நடக்கும் தேவதை என் கோவில் இந்த மாளிகை எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் என்னோடு தோழி போலப் பேசிடும் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
பெண்: ஒரு பூங்காவனம் புதுமணம்
பெண்: நான் வானவில்லை வேண்டினால் ஓர் விலை கொடுத்து வாங்குவேன் வெண் மேகக் கூட்டம் யாவையும் என் மெத்தையாக்கி தூங்குவேன் சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில் சங்கீதம் பாடும் அந்தி மாலையில் உலா வரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
பெண்: ஒரு பூங்காவனம் புதுமணம் உலாவரும் கனாக்கள் கண்ணிலே ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே ஒரு பூங்காவனம் புதுமணம்

Female: Oru poongaavanam pudhumanam Adhil romaanjanam dhinam dhinam Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae.
Female: Oru poongaavanam pudhumanam
Female: Naan kaalainera thaamarai En gaanam yaavum thenmazhai Naan kaalnadakkum devadhai En kovilindha maaligai Ennaalum thendral vanthu veesidum Ennodu thozhi pola pesidum Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae.
Female: Oru poongaavanam pudhumanam
Female: Naan vaanavillai vendinaal Orr vilaikoduthu vaanguven Ven mega koottam yaavaiyum En methaiyaakki thoonguven Santhosha pookkal enthan solaiyil Sangeetham paadum anthi maalaiyil Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae.
Female: Oru poongaavanam pudhumanam Ulaavarum kanaakkal kannilae Oraayiram vinaakkal nenjilae. Oru poongaavanam pudhumanam..
tamil songs lyrics images in tamil
mulumathy lyrics
padayappa tamil padal
kaatrin mozhi song lyrics
i songs lyrics in tamil
national anthem lyrics in tamil
kaatu payale karaoke
mgr karaoke songs with lyrics
teddy marandhaye
tamil poem lyrics
tamil mp3 songs with lyrics display download
sarpatta parambarai dialogue lyrics
aagasam song lyrics
photo song lyrics in tamil
lyrics with song in tamil
neerparavai padal
kangal neeye song lyrics free download in tamil
karnan lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru lyrics tamil