Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
ஆண்: நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்
ஆண்: உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
ஆண்: இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே
ஆண்: சமயம் யாவும் தழைத்திடவே சமயம் யாவும் தழைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே
ஆண்: உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்

ஆண்: அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே அறிவும் அன்பும் கலந்திடவே அழகில் வையம் மலர்ந்திடவே
ஆண்: நெறியில் மனிதன் வளர்ந்திடவே நெறியில் மனிதன் வளர்ந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum
Male: Niraivae kaanum manam vendum Iraivaa adhai nee thara vendum Niraivae kaanum manam vendum Iraivaa adhai nee thara vendum
Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum
Male: Imaiyamum kumariyum inaindhidavae Engum inbam vilaindhidavae Imaiyamum kumariyum inaindhidavae Engum inbam vilaindhidavae
Male: Samaiyam yaavum thazhaithidavae Samaiyam yaavum thazhaithidavae Sathiyam endrum nilaithidavae Sathiyam endrum nilaithidavae
Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum Niraivae kaanum manam vendum Iraivaa adhai nee thara vendum
Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum
Male: Arivum anbum kalandhidavae Azhagil vaiyam malarndhidavae Arivum anbum kalandhidavae Azhagil vaiyam malarndhidavae
Male: Neriyil manidhan valarndhidavae Neriyil manidhan valarndhidavae Naermai nenjil niraindhidavae Naermai nenjil niraindhidavae
Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum Niraivae kaanum manam vendum Iraivaa adhai nee thara vendum
Male: Ulagam sama nilai pera vendum Uyarvu thaazhvillaa nilai vendum
unna nenachu song lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status
bhagyada lakshmi baramma tamil
natpu lyrics
song with lyrics in tamil
nee kidaithai lyrics
new songs tamil lyrics
tamil paadal music
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs lyrics pdf file download
siragugal lyrics
maraigirai movie
ithuvum kadanthu pogum song lyrics in tamil
pagal iravai karaoke
tamil song lyrics download
tamil karaoke songs with malayalam lyrics
96 song lyrics in tamil
arariro song lyrics in tamil
devathayai kanden song lyrics