Added Date: Feb 11, 2022
பெண்: தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை

பெண்: தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பெண்: தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

பெண்: பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையில் தாயும் கடவுளும் ஒன்று

Female: Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai

Female: Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai
Female: Thannalam attradhu thaayin nenjam Thaaimai nirainthadhu kadavulin nenjam Thannalam attradhu thaayin nenjam Thaaimai nirainthadhu kadavulin nenjam Mannuyir kaappavar maandharul dheivam Mannuyir kaappavar maandharul dheivam Annaiyum pithaavum munnari dheivam
Female: Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai
Female: Porumayir chirandha boomiyum undu Boomiyai minjum thaaimanam undu Porumayir chirandha boomiyum undu Boomiyai minjum thaaimanam undu Kovilil ondru.. kudumbathil ondru.. Kovilil ondru.. kudumbathil ondru.. Karunaiyum thaayum kadavulum ondru
Female: Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai
Female: Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai
brother and sister songs in tamil lyrics
saivam azhagu karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil song lyrics in english translation
bujji song tamil
tamil song writing
alagiya sirukki ringtone download
master movie songs lyrics in tamil
national anthem lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
chammak challo meaning in tamil
karaoke with lyrics in tamil
tamil music without lyrics free download
mg ramachandran tamil padal
lyrics with song in tamil
en kadhal solla lyrics
ovvoru pookalume karaoke download
aathangara orathil
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo tamil song lyrics