Nanendra Aganthaiyinal Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Nellai Arulmani
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நானென்ற அகந்தையினால் தலை நிமிர்ந்து நான் செல்லும் வழி தடுத்தான் வானுள்ளோர் நகைத்திடவும் மண்ணுள்ளோர் பழித்திடவும் வசையே தாங்கி

ஆண்: வீணனாம் விந்தியனும் செருக்கழிந்து உருக்குலைந்து நில மேல் வீழ ஞானச் செந்தமிழ் அளித்த நாயகனே எனக்கும் உன்னருள் நல்குவாயே...

Male: Naanendra aganthaiyinaal thalai nimirndhen Naan sellum vazhi thaduthaan Vaanullor nagaithidavum Mannullor pazhithidavum vasiyae thaangi

Male: Veenaanam vindhiyum serukazhinthu Urukulainthu nila mel veezha Gnyaana senthamizh alitha naayaganae Enakkum unn arul nalguvaayae

Most Searched Keywords
  • tamil film song lyrics

  • i songs lyrics in tamil

  • aathangara orathil

  • ore oru vaanam

  • varalakshmi songs lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • inna mylu song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil song lyrics in english translation

  • new tamil christian songs lyrics

  • tamil bhajans lyrics

  • maara movie lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • ka pae ranasingam lyrics

  • jai sulthan

  • tamil christian songs lyrics in tamil pdf

  • movie songs lyrics in tamil

  • arariro song lyrics in tamil

Recommended Music Directors