Added Date: Feb 11, 2022
ஆண்: நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே நமசிவாயம் எனச் சொல்வோமே
ஆண்: நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே நாராயணா எனச் சொல்வோமே
ஆண்: வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. வெள்ளிப் பனி மலையில் அமர்ந்திருப்பான் வேதங்கள் பாடிட மகிழ்ந்திருப்பான்
ஆண்: பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... பள்ளி கொண்டான் திருமால் பாற்கடலில் உள்ளத்திலும் இருப்பான் அருள் வடிவில்
ஆண்: நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
ஆண்: நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
ஆண்: மலைமகள் மகிழ்ந்திட மணங் கொண்டான் அந்த மங்கைக்கு மேனியில் இடம் தந்தான் ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...
ஆண்: அலைமகள் அன்பில் ஆடியவன் அந்த அன்னையை மார்பில் சூடியவன்
ஆண்: கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண்: கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
ஆண்: கலைமணம் மிகுந்திடும் தமிழ் தந்தான்
ஆண்: கானங்கள் பிறந்திட அருள் தந்தான்
ஆண்: நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண்: நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஆண்: நிலை தரும் சிவனை நாடுபவன் நான்
ஆண்: நான் நெடியவன் புகழைப் பாடுபவன்
ஆண்: ஹா...ஆ...ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... ஹா...ஆ...ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: ஹா...ஆ...ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... ஹா...ஆ...ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. ஹா...ஆ...ஆ..ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆண்: நமசிவாயம் எனச் சொல்வோமே நன்மைகள் ஆயிரம் கொள்வோமே
ஆண்: நாராயணா எனச் சொல்வோமே நால்வகைத் துன்பத்தை வெல்வோமே
ஆண்: ஓம் நமசிவாய
ஆண்: ஹரி ஓம் நாராயணாய நமஹ

Male: Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae Namasivaayam ena solvomae
Male: Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae Naarayanaa ena solvomae
Male: Velli pani malaiyil amarnthirupaan Velli pani malaiyil amarnthirupaan Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa. Vaedhangal paadida magizhndhirupaan
Male: Palli kondaan thirumaal paarkadalil Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa. Haa.aa..aa..aa..aa..aa..aa. Palli kondaan thirumaal paarkadalil Ullathilum irupaan arul vadivil nam
Male: Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae
Male: Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae
Male: Malaimagal magizhnthida managkondaan
Andha mangaikku maeniyil idam thanthaan
Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa.
Haa.aa..aa..aa..aa..aa..aa.
Male: Alai magal madiyil aadiyavan andha
Annaiyai maarbil soodiyavan
Male: Kalaimanam migundhidum thamizh thandhaan
Male: Gaanangal pirandhida arul thandhaan
Male: Kalaimanam migundhidum thamizh thandhaan
Male: Gaanangal pirandhida arul thandhaan
Male: Nilatharum sivanai nadubavan naan
Male: Naan nediyavan pugalai paadubavan
Male: Nilatharum sivanai nadubavan naan
Male: Naan nediyavan pugalai paadubavan
Male: Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa. Haa.aa..aa..aa..aa..aa..aa. Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa.
Male: Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa. Haa.aa..aa..aa..aa..aa..aa. Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa. Haa.aa.aa..haa.aa.aa.a.aa.aa.
Male: Namasivaayam ena solvomae Nanmaigal aayiram kolvomae
Male: Naarayanaa ena solvomae Naalvagai thunbathai velvomae
Male: Om namoshivaaya
Male: Om hari om naarayanaaya namaha
master song lyrics in tamil
yaar azhaippadhu song download
pagal iravai karaoke
rc christian songs lyrics in tamil
enjoy en jaami cuckoo
tamil lyrics song download
geetha govindam tamil songs mp3 download lyrics
kaatrin mozhi song lyrics
baahubali tamil paadal
karaoke songs in tamil with lyrics
tamil song writing
3 movie tamil songs lyrics
jimikki kammal lyrics tamil
tamil to english song translation
mangalyam song lyrics
96 song lyrics in tamil
bahubali 2 tamil paadal
sarpatta lyrics
asuran song lyrics in tamil download
master lyrics tamil