Muzhu Muthar Porulae Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Nellai Arulmani
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே மோனமே வேதநாயகனே ஏ.. ஏஏ..ஹே முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே மோனமே வேதநாயகனே ஏ..ஏ...ஏ..ஆ.ஆ..ஆ..னா.கா தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும் தூயனே..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ.. தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும் தூயனே ஜோதி வானவனே..ஏ..ஏ... ஜோதி வானவனே..ஆ...ஆ...ஆ..ஆஆ..ஆ...னா..ஆ..

ஆண்: மழுவினைக் கரத்திலேந்திய பெருமான் மைந்தனே..ஏ..வாரண முகனே..ஏ...ஏ..ஏ... பழுதறப் பணிந்தேன் கடைக்கண்ணால் என்னை பார்த்தருள் செய் விநாயகனே பார்த்தருள் செய் விநாயகனே ஆஆ...ஆ...ஆ...

ஆண்: வேதனே வேத வேதாந்தமும் கடந்த விமலனே விண்ணவர்க்கெல்லாம் நாதனே நாத ஓங்கார மெய்ப்பொருளே நால்வகைப் பதங்களும் தருவாய் ஆ...ஆ...ஆ..ஆ.. ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..னா நால்வகைப் பதங்களும் தருவாய் சீதளக் கமல வாரணே..ஏ..

ஆண்: அருளும் செங்கையில் அங்குசமுடையாய் யாதினி உரைப்பேன் என் மனமறிந்து ஆஆ ஆ ஆ ஆஅ யாதினி உரைப்பேன் என் மனமறிந்து ஆண்டருள் செய் விநாயகனே ஆண்டருள் செய் விநாயகனே.ஏ...

Male: Muzhumudhar porulae muththamizh sudarae Monamae vedhanaayaganae ae ae.hae Muzhumudhar porulae muththamizh sudarae Monamae vedhanaayaganae ae ae.ae.aa.aa.aa..naa..gaa. Thozhuthidum adiyaar thuyarellam theerkkum Thooyanae ..aa.aa.aa..aa.aa.aa.aa. Aa.aa.aa..aa.aa.aa.aa.aa.aa.aa.a.a. Thozhuthidum adiyaar thuyarellam theerkkum Thooyanae jodhi vanavanae ae.ae.. Jodhi vanavanae..aa.aa.aa.aa.naa.aa.naa..

Male: Mazhuvinai karathilyendhiya Peruman maindhanae..ae. vaarana muganae..ae.. Pazhudhara panidhen kadaikannaal ennai Paartharul sei vinayaganae Paartharul sei vinayaganae aa aa aa aa

Male: Vedhanae vedha vedhaantham Kadantha vimalanae Vinnavarkellam naadhanae Naadha oongaara meiporulae Naalvagai padhangalaum tharuvaai aa aa.aa.aa..aa. Aa aa aa aa.aa.aa.aa.naa.. Naalvagai padhangalaum tharuvai Seethala kamala vaaranae..ae..

Male: Arulum sengaiyil angusamudaiyai Yadhini uraippen en manam arinthu aa aa aa aaa Yadhini uraippen en manam arinthu Aandarul sei vinaayaganae Aandarul sei vinaayaganae.ae..

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • hare rama hare krishna lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • kathai poma song lyrics

  • en iniya thanimaye

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamilpaa gana song

  • soorarai pottru songs lyrics in english

  • tamil karaoke download mp3

  • aasai nooru vagai karaoke with lyrics

  • kangal neeye karaoke download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • en kadhal solla lyrics

  • jai sulthan

  • lyrics video tamil

  • song with lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • neeye oli lyrics sarpatta