Kannai Pole Mannai Kakkum Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Puthuneri Subramnyam
Singers: L. R. Eswari and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா

பெண்: மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம் அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம் மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம் அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்

பெண்: நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம் நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம் கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம் கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்

பெண்: வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே

பெண்: கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே

பெண்: வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம் வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம் வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம் வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்

பெண்: மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம் மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம் முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம் முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்

குழு: கண்ணைப் போல மண்ணைக் காக்கும் பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா காலமெல்லாம் வாழ வைக்கும் கன்னியம்மா எங்கள் கன்னியம்மா பொன்னியம்மா

Chorus: Kannai pola mannai kaakkum ponniyammaa Engal ponniyammaa Kaalamellaam vaazha vaikkum kanniyammaa Engal kanniyammaa

Female: Malaigalilae pirandhadhanaal malai magal aanom Alaigal veesi varuvadhanaal alai magal aanom Malaigalilae pirandhadhanaal malai magal aanom Alaigal veesi varuvadhanaal alai magal aanom

Female: Nilam sezhikka pozhivadhanaal nila magalaanom Nilam sezhikka pozhivadhanaal nila magalaanom Kalai manakka seivadhanaal kalai magalaanom Kalai manakka seivadhanaal kalai magalaanom

Chorus: Kannai pola mannai kaakkum ponniyammaa Engal ponniyammaa Kaalamellaam vaazha vaikkum kanniyammaa Engal kanniyammaa

Female: Valaindhu tharum naanalaiyae vaazha vaippomae Vanangaadha thimir marathai vaeraruppomae Valaindhu tharum naanalaiyae vaazha vaippomae Vanangaadha thimir marathai vaeraruppomae

Female: Kanindha pulavar kavidhai pola thelindhiruppomae Kanindha pulavar kavidhai pola thelindhiruppomae Kaadu kondru naadu kaakka thunindhiruppomae Kaadu kondru naadu kaakka thunindhiruppomae

Chorus: Kannai pola mannai kaakkum ponniyammaa Engal ponniyammaa Kaalamellaam vaazha vaikkum kanniyammaa Engal kanniyammaa

Female: Vaegam vandhaal vellamaaga pongi oduvom Veembu vandhaal ooraiyellaam moozhga cheiguvom Vaegam vandhaal vellamaaga pongi oduvom Veembu vandhaal ooraiyellaam moozhga cheiguvom

Female: Mogam vandhaal nalinamaaga kadalai kooduvom Mogam vandhaal nalinamaaga kadalai kooduvom Munivar nammai vanangugindra perumai sooduvom Munivar nammai vanangugindra perumai sooduvom

Chorus: Kannai pola mannai kaakkum ponniyammaa Engal ponniyammaa Kaalamellaam vaazha vaikkum kanniyammaa Engal kanniyammaa

Most Searched Keywords
  • teddy marandhaye

  • lyrics with song in tamil

  • 3 song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • chellamma song lyrics

  • you are my darling tamil song

  • master vaathi coming lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • thoorigai song lyrics

  • master dialogue tamil lyrics

  • verithanam song lyrics

  • aarariraro song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil song lyrics in english free download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • lyrics song status tamil