Added Date: Feb 11, 2022
ஆண்: இசையாய்
ஆண்: தமிழாய் இருவர்: இருப்பவனே...ஆஆஆ... இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. நிலைப்பவனே... இகபர சுகமருள் பரம கருணை வடிவே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே.. இகபர சுகமருள் பரம கருணை வடிவே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
இருவர்: பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும் பூந்தளிர் மலர் மாலையும் பொலிவுடன் ஒளிவிடும் இளமதி பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும் பூந்தளிர் மலர் மாலையும் பொலிவுடன் ஒளிவிடும் இளமதி வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
ஆண்: வானவர்
ஆண்: ஞானியர்
ஆண்: வாழ்த்திடும்
ஆண்: வடிவினை உடையாய்
ஆண்: அருட்பெரும் சுடராய்
இருவர்: அடியவர் மனதினிலே இசையாய் செந்தமிழாய் இருப்பவனே..ஆஆஆ. இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே..நிலைப்பவனே... இகபர சுகமருள் பரம கருணை வடிவே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
ஆண்: நந்தி தேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே
ஆண்: ஆஆஆ ஆஆஆ..ஆஆஆ.ஆ...ஆ...ஆ..ஆ...
ஆண்: நந்தி தேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே
ஆண்: தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும் சந்தமார் தமிழ் முழங்கிடவே
ஆண்: ஆஆஆ ஆஆஆ..ஆஆஆ.ஆ...ஆ...ஆ..ஆ...
ஆண்: நந்தி தேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே
ஆண்: எந்தவேளையும் மறந்திடாது மறைசிந்து நான்முகன் பணிந்திடவே
ஆண்: சந்தமார்குழலி இந்துநேர்வதனி மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
ஆண்: கவினுறு முகமதில் இளநகையே
ஆண்: கனிவுறு விழிகளில் அருள் மழையே
ஆண்: சுவைபட வருவதும் எதிர் சுரமே
ஆண்: துணையென மொழிவதும் உயர்தமிழே
ஆண்: மந்திரமாய்
ஆண்: மாதவமாய்
ஆண்: தந்திரமாய்
ஆண்: தாரகமாய்
இருவர்: வழிபடும் அடியவர் இருவினை பொடிபட மழுமதி தழுவிடும் இனிய அபயகரமும் வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
ஆண்: வானவர்
ஆண்: ஞானியர்
ஆண்: வாழ்த்திடும்
ஆண்: வடிவினையுடையாய்
ஆண்: அருட்பெரும் சுடராய்
இருவர்: அடியவர் மனதினிலே இசையாய் தமிழாய் இருப்பவனே.ஆஆஆ. இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே..நிலைப்பவனே... இகபர சுகமருள் பரம கருணை வடிவே இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே

Male: Isaiyaai
Male: Thamizhaai
Both: Iruppavanae... aaaaa..
Innisaiyaai senthamizhaai iruppavanae
Engum sivamayamaai nilaippavanae.
Nilaippavanae.
Iga para sugam arul parama karunai vadivae
Innisaiyaai senthamizhaai iruppavanae
Engum sivamayamaai nilaippavanae nilaippavanae
Miga pala sugam arul parama karunai vadivae
Innisaiyaai senthamizhaai iruppavanae...
Both: Ponnezhil maeniyil poosiya venneerum Poonthalir malar maalaiyum Polivudan olividum ilamathi Ponnezhil maeniyil poosiya venneerum Koondhalil malar maalaiyum Polivudan olividum ilamathi Vaaindha senjadai kolamum
Male: Vaanavar
Male: Gnyaaniyar
Male: Vaazhthidum
Male: Vadivinai udaiyaai
Male: Arutperum chudaraai
Both: Adiyavar manadhinilae Isaiyaai senthamizhaai iruppavanae. aaaa. Innisaiyaai senthamizhaai iruppavanae. Engum sivamayamaai nilaippavanae. nilaippavanae. Iga para sugam arul parama karunai vadivae Innisaiyaai senthamizhaai iruppavanae.
Male: Nandhi daevanodu indhiraadhiyarum Vandhu thaalinai vanangidavae
Male: Aaa aaa..aaa.aa...aa..aa..aa.
Male: Nandhi daevanodu indhiraadhiyarum Vandhu thaalinai vanangidavae
Male: Thandhai maamuganum vindhai vaelguganum Sandhamaar thamizh muzhangidavae
Male: Aaa aaa..aaa.aa...aa..aa..aa.
Male: Thandhai maamuganum vindhai vaelguganum Sandhamaar thamizh muzhangidavae
Male: Endha vaelaiyum marandhidaadhu marai Sindhu naanmugan panindhidavae
Male: Sandhavaar kuzhalai indhu naer vadhani Mangalaambigai magizhndhidavae
Male: Kavinuru mugam adhu ilanagaiyae
Male: Kanivuru vizhigalil arul mazhaiyae
Male: Suvai pada varuvadhum edhir suramae
Male: Sulai ena mozhivadhu uyar thamizhai
Male: Mandhiramaai
Male: Maa thavamaai
Male: Thandhiramaai
Male: Thaaragamaai
Both: Vazhipadum adiyavar iruvinai podi pada Mazhumadhi thazhuvidum iniya abaya karamum Vaaindha senjjadai kolamum
Male: Vaanavar
Male: Gnyaaniyar
Male: Vaazhthidum
Male: Vadivinai udaiyaai
Male: Arutperum chudaraai
Both: Adiyavar manadhinilae Isaiyaai senthamizhaai iruppavanae. aaaa. Innisaiyaai senthamizhaai iruppavanae. Engum sivamayamaai nilaippavanae. nilaippavanae. Miga pala sugam arul parama karunai vadivae Innisaiyaai senthamizhaai iruppavanae.
tamil songs lyrics in tamil free download
kalvare song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
jesus song tamil lyrics
lyrics video tamil
tamil song lyrics download
tamil song in lyrics
asku maaro lyrics
ovvoru pookalume karaoke download
naan movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
tamil to english song translation
comali song lyrics in tamil
national anthem in tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
siruthai songs lyrics
yesu tamil
new tamil songs lyrics
kaatu payale karaoke
nanbiye song lyrics in tamil