Aandavan Tharisaname Song Lyrics

Agathiyar cover
Movie: Agathiyar (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Ulunthur Pettai Shanmugam
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: {ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே} (2)

ஆண்: தூண்டிடும் ஞான..ஆஆஆ...ஆ. ஹா...ஆ...ஆ..ஆ...ஆஆஆ...ஆ..ஆ..ஆ..ஆ.. தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே தூண்டிடும் ஞான சுடரொளியாலே மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே மீண்டும் பிறவா வரம் கோரும் மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்: ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே ஆண்டவன் தரிசனமே மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே

ஆண்: தத்துவ வேத..ஆஆஆ...ஆ. ஹா...ஆ...ஆ..ஆ...ஆஆஆ...ஆ..ஆ..ஆ..ஆ.. தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் தத்துவ வேத வித்தகன் பாதம் நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே நித்தம் பணிவார் வினை தீர மெய் அடியார் வேண்டிடும் அனுபவமே

Male: {Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae} (2)

Male: Thoondidum gnyaana.aaa.aa. Haa.aa.aa..aa aaa aa.aa.aa.aa.aa... Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Thoondidum gnyaana sudaroliyaalae Meendum piravaa varam korum mei adiyaar Vendidum anubavamae Meendum piravaa varam korum mei adiyaar Vendidum anubavamae

Male: Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae

Male: Thathuva vedha aa.aa..aaa.aa.haa aaa Aa.aa..aa.aa..aa..aa.aa.aa..aa..aa.. Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Thathuva vedha vithagan paadhanam Nitham panivaar vinai theera mei adiyaar Vendidum anubavamae Nitham panivaar vinai theera mei adiyaar Vendidum anubavamae

Male: Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae Aandavan tharisanamae mei adiyaar Vendidum anubavamae

Most Searched Keywords
  • soorarai pottru lyrics in tamil

  • hello kannadasan padal

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics pdf

  • mudhalvan songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • mailaanji song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • master songs tamil lyrics

  • find tamil song by partial lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • oru naalaikkul song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • murugan songs lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kinemaster lyrics download tamil

  • bujjisong lyrics

  • top 100 worship songs lyrics tamil