Added Date: Feb 11, 2022
ஆண்: என் சீவனுக்கே சீவன் கொடுத்தாலே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தது போலத்தானே சோடியா சேர்ந்தோம்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி
ஆண்: ஓஒ..பொட்ட வெயில் காஞ்சாலும் அவ கிட்ட இருந்தாலே வேப்பம்மர நிழல் போல சில்லுபா உணர்வேனே
ஆண்: அந்தி வான தூத்தல போல் அடுக்கு மல்லி சிரிப்பாலே அமுதகிளி அருகாமையே எனக்கு தினம் அருமருந்தே
ஆண்: கைய நான் காட்டுனா பஸ்ஸும் கூட நிக்காதே சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும் கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது

ஆண்: ........
பெண்: நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே மல்லிப்பூ கட்டுனேன்டா உன் பேர எனக்குள் கோர்ப்பதில்தானே எத்தனை சந்தோசாம்டா
பெண்: சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே மனசும் துடிக்குதடா உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர ஊத்து ஒன்னும் எடுக்குதடா...ஆ..

Male: En seevanukae seevan koduthaalae Ammaalu raasathi Kari sorum aakki pottu nalla naalil Kannalam kattalandi Pottu kadalai seeni kalandhadhu pola thaanae Sodiya sernthom di Un dhisa paarthae ini ennaalum Pozhutha kazhipen di
Male: Potta veyil kaanjaalum Ava kitta irunthaalae Veppammara nizhal pola Sillupa unarvenae
Male: Andhi vaana thoothala pol Adukku malli sirippaalae Amudhakili arugamaiyae Enakku dhinam arumarundhae
Male: Kaiya naan kaatuna Bus-um kooda nikkadhae Sada nee kaatiyae enakkaaga vandhaayae Kannukulla naan unnai thaanganum Karpanaiyil rayil onnu oduthu
Male: En seevanukae seevan koduthaalae Ammaalu raasathi Kari sorum aakki pottu nalla naalil Kannalam kattalandi Pottu kadalai seeni kalandhadhu pola thaanae Sodiya sernthom di Un dhisa paarthae ini ennaalum Pozhutha kazhipen di
Male: ............
Female: Naam seevan rendum Serndhadha nenachae Mallipoo kattunen da Un pera enakkul korpathil thaanae Ethanai santhosham da
Female: Chittu kuruvi udamba Silirpatha pola thaanae Manasum thudikkuthu da Unnai nenaikkum bothu enakku ulloora Oothu onnu edukkuthada
best lyrics in tamil love songs
old tamil songs lyrics
meherezyla meaning
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christian songs lyrics free download
karaoke lyrics tamil songs
google google panni parthen song lyrics
malare mounama karaoke with lyrics
devathayai kanden song lyrics
tamil christian karaoke songs with lyrics
cuckoo cuckoo dhee song lyrics
cuckoo cuckoo tamil lyrics
en kadhale en kadhale karaoke
kannathil muthamittal song lyrics free download
sirikkadhey song lyrics
aagasam song soorarai pottru
marudhani lyrics
nattupura padalgal lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song lyrics