Added Date: Feb 11, 2022
ஆண்: இதயமே...ஏ... நாளும் நாளும் காதல் பேச வா உதயமே...ஏ... நீயும் கூட வாழ்த்துப்பாட வா
பெண்: காதல் மனமே வாழ்க தினமே அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே...
பெண்: இதயமே...ஏ... நாளும் நாளும் காதல் பேச வா
குழு: ...........
ஆண்: வானம்பாடி போல நாங்கள் கானம்பாடி ஓடினோம்
பெண்: வாசம் வீசும் பூவைப்போல காற்றில் ஆடிப்பாடினோம்
ஆண்: சாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
பெண்: வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
இருவர்: மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய் வாழ்ந்து காட்டுவோம்
ஆண்: அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே...
ஆண்: இதயமே...ஏ... நாளும் நாளும் காதல் பேச வா
குழு: ...........
ஆண்: வானில் தாவி தீயை கையில் ஏந்துவோம்
பெண்: காற்று வீசும் நாள்வரை ஜோடியாக வாழுவோம்
ஆண்: நீரும் கூட பாடியே மாலை போடுதே
பெண்: பூமி தேவி வாழ்த்தியே கீதம் பாடுதே
இருவர்: தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா சேர்ந்து வாழுவோம்..
பெண்: அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே...
பெண்: இதயமே...ஏ... நாளும் நாளும் காதல் பேச வா
ஆண்: உதயமே...ஏ... நீயும் கூட வாழ்த்துப்பாட வா
பெண்: காதல் மனமே வாழ்க தினமே இருவர்: அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே...
இருவர்: இதயமே...ஏ... நாளும் நாளும் காதல் பேச வா..

Male: Idayamae..ae.. Naalum naalum kadhal pesa vaa Udhayamae...ae.. Neeyum kooda vaazhththuppaada vaa
Female: Kadhal manamae vaazhga dhinamae Anbin uravae indrum namadhae Endrum namadhae...
Female: Idayamae..ae.. Naalum naalum kadhal pesa vaa
Chorus: ......
Male: Vaanampaadai pola naangal
Kaanambadi odinom
Female: Vaasam veesum poovai pola
Kattril aadipaadinom
Male: Saathi peyai ottuvom needhi naattuvom
Female: Vanthu thondrinum kadhal pesuvom
Both: Manathilae uruthiyaai Uruthiyae kolkaiyaai Vaazhnthu kaatuvom
Male: Anbin uravae indrum namathae Endrum namadhae...
Male: Idayamae..ae.. Naalum naalum kadhal pesa vaa
Chorus: ......
Male: Vaanil thaavi
Theeyai kaiyil yaenthuvom
Female: Kaatru veesum naalvarai
Jodiyaaga vaazhuvom
Male: Neerumkooda paadiyae maalai poduthae
Female: Bhoomi devi vaazhththiyae geetham paaduthae
Both: Thadukkavae mudiyuma pirikkavae mudiyumaa Saernthu vaazhuvom...
Female: Anbin uravae indrum namadhae Endrum namadhae...
Female: Idayamae..ae..
Naalum naalum kadhal pesa vaa
Male: Udhayamae...ae..
Neeyum kooda vaazhththuppaada vaa
Female: Kadhal manamae vaazhga dhinamae Both: Anbin uravae indrum namadhae Endrum namadhae...
Both: Idayamae..ae.. Naalum naalum kadhal pesa vaa...
new tamil karaoke songs with lyrics
google google tamil song lyrics in english
aigiri nandini lyrics in tamil
asuran song lyrics download
tamil devotional songs lyrics in english
tamil song search by lyrics
i movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
medley song lyrics in tamil
story lyrics in tamil
tamil songs lyrics with karaoke
lyrics video in tamil
ilayaraja songs karaoke with lyrics
3 movie songs lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
chellamma chellamma movie
aagasam song soorarai pottru
asuran song lyrics in tamil download
thoda thoda malarndhadhenna lyrics
yellow vaya pookalaye