Added Date: Feb 11, 2022
குழு: ......
ஆண்: ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி...
பெண்: ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி...
ஆண்: ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி
பெண்: ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா
ஆண்: ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா வார்த்தை லேசா திக்குமா திக்குமா
பெண்: ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு
ஆண்: அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு
பெண்: அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா
ஆண்: வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா.
பெண்: ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி
ஆண்: கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி...
பெண்: ஹான் ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி..ஹோய்
குழு: .......
ஆண்: ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது ரோசா பந்து துள்ளுது துள்ளுது
பெண்: காலும் காலும் பின்னுது பின்னுது ஏதோ மோகம் என்னது என்னது
ஆண்: அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்
பெண்: மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்
ஆண்: முந்தான காத்து வீச மோகம் ஏறுமே
பெண்: தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே
ஆண்: ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி
பெண்: கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி...

Chorus: .........
Male: Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi
Female: Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi
Male: Aathadi annakkili Vidiya vidiya kummiyadi
Female: Yendiamma vetkama vetkama
Iduppil saela nikkuma nikkuma
Male: Aala paathu sokkuma sokkuma
Vaarthai lesa thikkuma thikkuma
Female: Aiyaa aiyaa podhuva solli kodu
Male: Amma amma medhuva alli kodu
Female: Ammadi thookkam pochu aaru vaarama
Male: Vaigaasi maasam paathu perukkaalama
Female: Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Male: Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi
Female: Haan aathadi annakkili Vidiya vidiya kummiyadi..hoi
Chorus: ........
Male: Aasai vandhi killudhu killudhu
Rosa panthu thulludhu thulludhu
Female: Kaalum kaalum pinnudhu pinnudu
Yedho mogam ennadhu ennadhu
Male: Ammakkannu edhukku matha sugam
Female: Metha sugam adhu thaan soththu sugam
Male: Mundhaana kaathu veesa mogam yerumae
Female: Thanga nagai theikka theikka saaram yerumae
Male: Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Female: Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi
Chorus: .........
tamilpaa master
lyrics of soorarai pottru
maraigirai full movie tamil
aagasatha
tamil music without lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
hanuman chalisa tamil lyrics in english
7m arivu song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
soorarai pottru song tamil lyrics
sivapuranam lyrics
konjum mainakkale karaoke
malto kithapuleh
kutty story in tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
aarathanai umake lyrics
kutty pattas movie
dingiri dingale karaoke