Added Date: Feb 11, 2022
ஆண்: காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பெண்: பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஆண்: ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
பெண்: ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
குழு: ........
பெண்: இருவர் ஒருவர் எனத்தானே உறவினில் இணைவோமே
ஆண்: பருவம் கனிந்த புதுத்தேனே பழகிக் களிப்போமே
பெண்: உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே.
ஆண்: இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே..
பெண்: ஆனந்தம்....உல்லாசம்....
ஆண்: வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
பெண்: ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ................
ஆண்: குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
பெண்: கொடியும் வளர்ந்து வரும் கண்ணா படரும் கிளை நீயே
ஆண்: சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா
பெண்: அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா
ஆண்: ஆனந்தம்.....உல்லாசம்...
பெண்: வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ

ஆண்: ஓ மை லவ் யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஆண் மற்றும்

Male: Kaaviriyae kavikuyilae Kannmaniyae vaa vaa Manam thaavuthadi thavikkuthadi Thalir kodiyae vaa vaa
Female: Poongaatru thalaatta Thaaladha mogam Theeraatha mogangal Theeraamal theerum
Male: O my love
You are my sweet heart
Female: O my love
You are my sweet heart
Chorus: ............
Female: Iruvar oruvar enathaanae
Uravinil inaivomae
Male: Paruvam kanitha pudhu thaenae
Palagi kalipomae
Female: Unakkum enakkum porutham
Valara valara sugamae
Male: Inikkum idhazlil amudham
Paruga paruga sugamae
Female: Aanandham.. ullaasam..
Male: Vaa enthan pakkathil
I love you
Female: O my love You are my sweet heart O my love You are my sweet heart
Male: ............
Male: Kulirum vattudhadi pennae
Vilagi odaadhae
Female: Kodiyum valarndhu varum
Kannaa padarum kilai neeyae
Male: Sirithu sirithu mayakkum
Pudhumai padhumaiyae vaa
Female: Azhaithu anaithu vazhaithu
Rasikkum rasiganae vaa
Male: Aanandham.. ullaasam..
Female: Vaa enthan pakkathil
I love you
Male: O my love
You are my sweet heart
Female: O my love
You are my sweet heart
Male: Kaaviriyae kavikuyilae Kannmaniyae vaa vaa Manam thaavuthadi thavikkuthadi Thalir kodiyae vaa vaa
Female: Poongaatru thalaatta Thaaladha mogam Theeraatha mogangal Theeraamal theerum
Male: O my love
You are my sweet heart
Male &
Female: O my love
You are my sweet heart
song with lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
unna nenachu nenachu karaoke download
marudhani song lyrics
tamil hit songs lyrics
master dialogue tamil lyrics
tamil song lyrics video
putham pudhu kaalai song lyrics
tamil songs with english words
vinayagar songs lyrics
karnan movie songs lyrics
thullatha manamum thullum padal
maara song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
aagasam song lyrics
tamil to english song translation
movie songs lyrics in tamil
enjoy enjaami song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
happy birthday lyrics in tamil