Added Date: Feb 11, 2022
ஆண்: { தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
ஆண்: எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் } (2)
ஆண்: தாய் இல்லாமல் நான் இல்லை
ஆண்: { ஜீவ நதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள் } (2)
ஆண்: { தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பாள் தரணியிலே வளம் சேர்த்திடுவாள் } ( 2)
ஆண்: தாய் இல்லாமல் நான் இல்லை
ஆண்: { தூய நிலமாய் கிடப்பாள் தன் தோளில் என்னை சுமப்பாள் } (2)
ஆண்: { தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் } (2) தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
ஆண்: தாய் இல்லாமல் நான் இல்லை
ஆண்: { மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் } (2)
ஆண்: { மலை முடி தொடுவாள் மலர் மணம் தருவாள் மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள் } (2)
ஆண்: தாய் இல்லாமல் நான் இல்லை
ஆண்: { ஆதி அந்தமும் அவள் தான் நம்மை ஆளும் நீதியும் அவள் தான் } (2)
ஆண்: { அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள் அவள் தான் அன்னை மகாசக்தி } (2)
ஆண்: அந்த இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
ஆண்: எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்

Male: { Thaai illaamal Naan illai thaanae Evarum pirandhadhillai
Male: Enakoru thaai Irukindraal endrum Ennai kaakindraal } (2)
Male: Thaai illaamal Naan illai
Male: { Jeeva nadhiyaai Varuvaal en thaagam Theerthu magizhvaal } (2)
Male: { Thavarinai porupaal Tharmathai valarpaal Tharaniyilae valam serthiduvaal } (2)
Male: Thaai illaamal Naan illai
Male: { Thooya nilamaai Kidapaal than tholil Ennai sumapaal } (2)
Male: { Thanmaiyilaamal Naan mithithaalum } (2) Thaaimaiyilae manam kanindhiduvaal
Male: Thaai illaamal Naan illai
Male: { Megaveedhiyil Nadapaal uyir Moochinilae kalandhirupaal } (2)
Male: { Malaimudi thoduvaal Malar manam tharuvaal Mangala vaazhvuku Thunaiyirupaal } (2)
Male: Thaai illaamal Naan illai
Male: { Aadhi andhamum Avalthaan nammai Aalum needhiyum avalthaan } (2)
Male: { Agandhaiyai azhipaal Aatralai kodupaal Aval thaan annai Magasakthi } (2)
Male: Andha thaai illaamal Naan illai thaanae Evarum pirandhadhillai
Male: Enakoru thaai Irukindraal endrum Ennai kaakindraal
Male: Thaai illaamal Naan illai
pularaadha
kanthasastikavasam lyrics
google google vijay song lyrics
tamil hymns lyrics
story lyrics in tamil
kadhal album song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil movie songs lyrics
unna nenachu song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
um azhagana kangal karaoke mp3 download
na muthukumar lyrics
bujji song tamil
master tamil lyrics
paadariyen padippariyen lyrics
ganpati bappa morya lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
kadhale kadhale 96 lyrics
dhee cuckoo
pacha kallu mookuthi sarpatta lyrics