Aayiram Nilave Vaa Song Lyrics

Adimai Penn cover
Movie: Adimai Penn (1969)
Music: K.V. Mahadevan
Lyricists: Pulamaipithan
Singers: S.P. Balasubrahmanyam and P.Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

ஆண்: { ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட } (2)

ஆண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

ஆண்: { நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன } (2)

ஆண்: { இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ } (2) என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ

ஆண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

பெண்: { மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் } (2)

பெண்: { இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ } (2)

பெண்: அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட

ஆண் &
பெண்: ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

ஆண்: பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

பெண்: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

ஆண்: ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

பெண்: ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

ஆண்: { என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ } (2)

பெண்: அந்த நிலையில்

ஆண்: அந்த சுகத்தை

பெண்: நான் உணரக் காட்டாயோ

Male: { Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada } (2)

Male: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa

Male: { Nalliravu thunaiyiruka Naamiruvar thaniyiruka Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna } (2)

Male: { Illai urakam orae Manam ennaasai paaraayo } (2) En uyirilae unnai ezhudha Ponmeni thaaraayo

Male: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa

Female: { Mannavanin thol Irandai mangai endhan kai Thazhuva kaar kuzhalum Paai virikum kan sivandhu Vaai velukum } (2)

Female: { Indha mayakam Ezhil mugam Muthaaga verkaadho } (2)

Female: Andha ninaivil Vandhu vizhundhen Kothaana poovaaga

Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada

Male &
Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa

Male: Poigai enum Neermagalum Poovaadai porthirundhaal

Female: Thendral enum Kaadhalanin kai vilaka Verthu nindraal

Male: Aaa. poigai enum Neermagalum Poovaadai porthirundhaal

Female: Aaa. thendral enum Kaadhalanin kai vilaka Verthu nindraal

Male: { Enna thudipo Aval nilai nee unara maataayo } (2)

Female: Andha nilaiyil

Male: Andha sugathai

Female: Naan unara kaataayo

Male &
Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa Idhazhoram suvai theda Puthu paadal vizhi paada paada

Male &
Female: Aayiram nilavae vaa Oar aayiram nilavae vaa

Other Songs From Adimai Penn (1969)

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • karnan lyrics tamil

  • karaoke with lyrics tamil

  • namashivaya vazhga lyrics

  • bahubali 2 tamil paadal

  • lyrics of kannana kanne

  • sarpatta parambarai dialogue lyrics

  • thabangale song lyrics

  • tamil song lyrics 2020

  • kutty pasanga song

  • sarpatta parambarai lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • friendship songs in tamil lyrics audio download

  • en kadhale en kadhale karaoke

  • 3 song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • devane naan umathandaiyil lyrics