Added Date: Feb 11, 2022
ஆண்: { என்னடா நெனச்ச என்ன பத்தி கை தான் எனக்கு பட்டகத்தி } (2)
ஆண்: எனக்குள்ளே இருக்குதுடா எரிமலை ஒன்னு ஒன்னு வெடிக்கிற நேரம் எப்போ தெரியல கண்ணு கண்ணு விசிறியாலே விசிறி விட்டா வெடிக்குமா

ஆண்: திமிரு இருந்தா உள்ளுக்குள்ளே வச்சிக்க வச்சிக்க வச்சிக்க வச்சிக்க ஹேய் வச்சிக்க வச்சிக்க
ஆண்: வெளிய தெரிஞ்சா பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க தச்சிக்க தச்சிக்க ஹேய் தச்சிக்க தச்சிக்க
ஆண்: கல்லிலே உளியால் சிற்பி அதை அடிச்சா வேல் எடுக்கும் சாமி போல நிக்காதோ
ஆண்: உள்ளம் என்னும் சிறைக்குள் உண்மைய தான் அடைச்சா ஒடைச்சிட்டு உன்னையும் கட்டி வைக்காதோ
ஆண்: குச்சிய போலவே நான் இருந்தா துப்பு என்னு எண்ணாதே குத்துற குத்துலே குத்து கத்தியினு கண்டுக்கவே

குழு: .........
ஆண்: என்னை போல் எத்தனை இளசுகங்க இப்டி இப்டி இப்டி இப்டி ஹேய் இப்டி இப்டி
ஆண்: உன்ன போல் பெருசு நெனைக்குது அப்டி அப்டி அப்டி அப்டி ஹேய் அப்டி அப்டி
ஆண்: நீ படிச்ச பாடம் எங்களுக்கு இல்ல இல்ல அதை தான் படிப்புன்னு சொல்லாதே
ஆண்: உங்க வழி பழசு எங்க வழி புதுசு இந்த வழி உங்களுக்கு ஆகாதே
ஆண்: கட்டுக்குள் எங்களை கட்டாதே கண்டபடி திட்டாதே அக்னி குஞ்சுகள் நீ போடும் தாளத்துக்கு ஆடாதே

Male: {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2)
Male: Enakullae irukuthuda Erimalai onnu onnu Vedikira neram eppo Theriyala kannu kannu Visiriyaalae visiri vitta Vedikkumaa

Male: Thimiru irunthaa Ullukullae Vachika vachika Vachika vachika Hei vachika vachika
Male: Veliyae therinja Pichuduven Thachikka thachikka Thachikka thachikka Hei thachikka thachikka
Male: Kallilae uliyaal sirpi Adhai adicha Vel edukkum saami pola Nikkatho
Male: Ullam ennum siraikkul Unmaiya thaan adaichaa Odaichittu unnayum katti Vaikkatho
Male: Kuchiya polave Naan irunthaa Thuppu ennu ennathae Kuthura kuthulae Kuthu kathyinu kandukuvae
Male: {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2)
Chorus: ..........
Male: Ennai pol Ethanai ilasuganga Ippdi ippdi Ippdi ippdi Hei ippdi ippdi
Male: Unna pol Perusu nenaikuthu Appdi appdi Appdi appdi Hei appdi appdi
Male: Nee padicha paadam Engalukku illa illa Adhai thaan padippununu Sollathae
Male: Unga vazhi pazhasu Enga vazhi pudhusu Indha vazhi ungalukku Aagathae
Male: Kattukkul engala kattathae Kandapadi thittathae Agni kunjugal nee podum Thaalathukku aadathae
Male: {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2)
Male: Enakullae irukuthuda Erimalai onnu onnu Vedikira neram eppo Theriyala kannu kannu Visiriyaalae visiri vitta Vedikkumaa
Male: {Ennada nenacha Enna paththi Kai thaan enakku Pattakathi} (2)
only music tamil songs without lyrics
vathi coming song lyrics
aagasam song lyrics
enjoy enjami song lyrics
yaanji song lyrics
master vaathi coming lyrics
tamil song lyrics in english translation
hanuman chalisa tamil lyrics in english
karaoke tamil christian songs with lyrics
tholgal
ka pae ranasingam lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
john jebaraj songs lyrics
anegan songs lyrics
en kadhale lyrics
brother and sister songs in tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
soorarai pottru movie song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
malargale song lyrics