Added Date: Feb 11, 2022
ஆண்: த த நி சா சா ச த த நி சா சா ச சா நி த நி தா ப க பா நி தா
பெண்: அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள் நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

ஆண்: த த நி த நி த தநி த நி த த நி த ப க த த நி த நி த தநி த நி த த நி த ப க
பெண்: ஸ்வர மழையில் நனைந்த இவள் கவி எழுதினால் கவி எழுதி இரு விழியில் கதை எழுதினால்
ஆண்: த த நி ச ச ப த நி நி க க ம ப த நி த ப பா ச
பெண்: கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினால்
ஆண்: அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள் நான் பாடும் ராகங்கள் நீ தந்தது ஸ்வர மழையில் நனைந்த இவள் கவி எழுதினால் கவி எழுதி இரு விழியில் கதை எழுதினால் கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினால்

பெண்: சங்கீதம் முதல் என்று யார் சொன்னது சாகித்யம் முதல் என்று நான் சொல்வது
ஆண்: எப்போது ஆகாயம் உண்டானது அப்போது சங்கீதம் உருவானது
பெண்: சங்கீதமோ உயிர் போன்றது சாகித்யமோ உடல் போன்றது
ஆண்: பா நி ச கா ரி க ரீ ச நீ பா நி ச கா ரி க ரீ ச நீ
பெண்: உடலோடு உயிர் சேரும் திருநாள் இது
ஆண்: அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள் நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
பெண்: ஸ்வர மழையில் நனைந்த இவள் கவி எழுதினால்
ஆண்: கவி எழுதி இரு விழியில் கதை எழுதினால்

ஆண்: நான் பாடும் சங்கீதம் சுகமானது நதி பாடும் சங்கீதம் நயமானது
பெண்: மண்ணோடு நீர் சேரும் போது வானத்து உன்னோடு நான் சேர முடிவானது
ஆண்: பூங்காக்களே வாருங்களே பூமாலைகள் தாருங்களே
பெண்: பா நி சா கா ரி க ரீ ச நீ பா நி ச கா ரி க ரீ ச சா
ஆண்: குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்
பெண்: அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள் நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
ஆண்: ஸ்வர மழையில் நனைந்த இவள் கவி எழுதினால்
பெண்: கவி எழுதி இரு விழியில் கதை எழுதினால்
ஆண்: கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினால்

Male: Tha tha ni saa saa sa Tha tha ni saa saa sa Saa ni tha ni thaa pa ka paa ni thaa
Female: Azhagaana santhangal Alaipaayum nenjangal Nee paadum raagangal yaar thanthadhu

Male: Tha tha ni tha ni tha tha ni tha ni Tha tha ni tha pa ka Tha tha ni tha ni tha tha ni tha ni Tha tha ni tha pa paa
Female: Swara mazhaiyil nanaindha ival Kavi ezhuthinaal Kavi ezhuthi iru vizhiyil Kadhai ezhuthinaal
Male: Tha tha ni sa sa pa tha ni ni Ka ka ma pa tha ni th pa paa sa
Female: Kadhai mudiyum pozhudhu ival Suthi vilaginaal
Male: Azhagaana santhangal Alaipaayum nenjangal Naan paadum raagangal nee thanthadhu Swara mazhaiyil nanaindhu oru Kavi ezhuthinaal Kavi ezhuthi iru vizhiyil Kadhai ezhuthinaal Kadhai mudiyum pozhudhu ival Suthi vilaginaal
Female: Azhagaana santhangal Alaipaayum nenjangal Nee paadum raagangal yaar thanthadhu
Female: Sangeedham mudhalyendru Yaar sonnadhu Saagithyam mudhalyendru Naan solvadhu
Male: Eppodhu aagaayam undaanadhu Appodhu sangeedham uruvaanadhu
Female: Sangeedhamo uyir pondradhu Saagithyamo udal pondradhu
Male: Paa ni sa kaa ri ka ree sa nee Paa ni sa kaa ri ka ree sa saa
Female: Udalodu uyir serum Thirunaal idhu
Male: Azhagaana santhangal Alaipaayum nenjangal Naan paadum raagangal nee thanthadhu
Female: Swara mazhaiyil nanaindhu ival Kavi ezhuthinaal
Male: Kavi ezhuthi iru vizhiyil Kadhai ezhuthinaal
Female: Kadhai mudiyum pozhudhu ival Suthi vilaginaal
Male: Azhagaana santhangal Alaipaayum nenjangal Naan paadum raagangal nee thanthadhu
Male: Naan paadum sangeedham sugamaanadhu Nadhi paadum sangeedham nayamaanadhu
Female: Mannodu neer serum podhu vaanadhu Unnodu naan sera mudivaanadhu
Male: Poongaakkalae vaarungalae Poomaalaigal thaarungalae
Female: Paa ni saa kaa ri ka ree sa nee Paa ni sa kaa ri ka ree sa saa
Male: Kuyil koottam pallaandu paadungalaen
Female: Azhagaana santhangal Alaipaayum nenjangal Nee paadum raagangal yaar thanthadhu
Male: Swara mazhaiyil nanaindhu oru Kavi ezhuthinaal
Female: Kavi ezhuthi iru vizhiyil Kadhai ezhuthinaal
Male: Kadhai mudiyum pozhudhu ival Suthi vilaginaal
Male: Azhagaana santhangal Alaipaayum nenjangal Naan paadum raagangal nee thanthadhu
eeswaran song
master song lyrics in tamil
lyrics whatsapp status tamil
marriage song lyrics in tamil
tamil song lyrics video
hanuman chalisa tamil translation pdf
naan pogiren mele mele song lyrics
happy birthday lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
jesus song tamil lyrics
best lyrics in tamil love songs
thabangale song lyrics
rakita rakita song lyrics
maruvarthai song lyrics
best tamil song lyrics
aalapol velapol karaoke
new tamil christian songs lyrics
maara song lyrics in tamil
i movie songs lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics