Added Date: Feb 11, 2022
ஆண்: அடியே நீ களவாணி குட்டி காட்டேரி கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ
ஆண்: அடியே நீ களவாணி குட்டி காட்டேரி அலட்டாமல் விளையாடும் கில்லாடி நீ
ஆண்: கருவண்டு கண்ணுக்குள் ஒரு வண்டி பொய் தானே அமுல் பேபி மேக்கப்பில் அனகோண்டா நீ
ஆண்: தந்திரா தந்திரா தந்திரா தந்திரா தந்திரா
ஆண்: அழகான சதிகாரி அடங்காபிடாரி சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ
ஆண்: அழகான சதிகாரி அடங்காபிடாரி பார்பி டால் கெட்டபில் பச்சோந்தி நீ
ஆண்: பசு தோலில் புலி தானே படியாத மான் தானே வெளி வேசம் எல்லாமே வெளிச்சம் ஆச்சே

ஆண்: அழகான ஒரு ஆபத்தே இவள் தானே விலகு விலகு வினையும் இவளே
ஆண்: அதிவேகம் பெண் மதிதானே புயல் தானே கொடிய கொடிய அனலும் இவளே

Male: Adiye nee kalavaani Kutti kaatteri Kannaadi dhegathil Kaattaaru nee
Male: Adiye nee kalavaani Kutti kaatteri Alattaamal vilayaadum Killaadi nee
Male: Karu vandu kannukkul Oru vandi poithaanae Amul baby makeup-il Anakonda nee
Male: Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa..
Male: Azhagaana sadhigaari Adangaa pidaari Sidharaamal pandhaadum Siru marmam nee
Male: Aazhagaana sadhigaari Adangaa pidaari Barbie doll getup-il Pachchondhi nee
Male: Pasu tholil pulithaanae Padiyaadha maanthaanae Veli vesham ellaamae Velicham aachae
Male: Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa..
Male: Azhagaana oru aabaththae Ival thaanae.. Vilagu .vilagu .. Vinaiyum ivalae.
Male: Adhi vegam pen Madhithaanae..puyalthaane.. Kodiya kodiya Analum ivalae
Male: Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa..
Male: Adiye nee kalavaani Kutti kaatteri Kannaadi dhegathil Kaattaaru nee
Male: Karu vandu kannukkul Oru vandi poithaanae Amul baby makeup-il Anakonda nee
Male: Thandhiraa.. thandhiraa.. Thandhiraa.. thandhiraa.. thandhiraa..
ka pae ranasingam lyrics in tamil
3 song lyrics in tamil
unna nenachu song lyrics
paadal varigal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
isaivarigal movie download
maara movie song lyrics in tamil
inna mylu song lyrics
nagoor hanifa songs lyrics free download
mannikka vendugiren song lyrics
kutty pattas movie
google goole song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
i movie songs lyrics in tamil
sarpatta lyrics in tamil
chellamma song lyrics
thabangale song lyrics
tamil songs with english words
kuruthi aattam song lyrics
naan unarvodu