Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு பக்கம் ஒரு நியாயம் இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம் இரு பக்கத்திலும் நியாங்கள் உள்ளது அதை குற்றம் என்று யார் இங்கே சொல்வது
ஆண்: இரண்டும் இங்கே ஒரு தாயின் மக்களே அது செல்வதும் எங்கே அழிவென்னும் திக்கிலே
குழு: இது தர்மம்மா தர்மம்மா அதர்மம்மா இது தர்மம்மா தர்மம்மா அதர்மம்மா
ஆண்: ஒரு பக்கம் ஒரு நியாயம்
ஆண்: வன்முறை செயலின் கொடுமைகளை இங்கே நான் கண்டால் என் இதயம் தாங்காது தானே பதறுதடா முன்னோர் வாழ்ந்த பெருமை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்தால் என் மனமே எரிமலையாய் வெடிச்சே சிதறுதடா
ஆண்: எத்தனை காலம் எத்தனை காலம் வாழ்க்கையை தேடுவது எச்சில் இலைக்கு காத்து கிடக்கும் காக்கையை துரத்துவது
ஆண்: சகோதரா இங்கே அழிவது யாரடா... சகோதரா இது நடப்பது யாரால் கூறடா...
ஆண்: ஒரு பக்கம் ஒரு நியாயம் இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்

Male: Oru pakkam oru nyaayam Innoru pakkam innoru nyaayam Iru pakkathilum nyaayangal ullathu Adhai kuttram endru Yaar ingae solluvathu
Male: Irandum ingae Oru thaayin makkalae Adhu selvadhum engae Azhivennum thikkilae
Chorus: Idhu dharmamaa dharmamaa Adharmamaa Idhu dharmamaa dharmamaa Adharmamaa
Male: Oru pakkam oru nyaayam
Male: Vanmurai seyalin kodumaigalai Ingae naan kandaal En idhayam thaangadhu Thaane padharudhada Munnoor vaazhndha perumai ellam Ovvondraai ninaithaal En manamae erimalaiyaai Vedichae sidharuthada
Male: Ethanai kaalam ethanai kaalam Vaazhkaiyai theduvathu Echil ilaikku kaathu kidakkum Kaakaiyai thurathuvadhu
Male: Sagodhara ingae Azhivadhu yaarada Sagodhara idhu nadapadhu Yaaraal koorada
Male: Oru pakkam oru nyaayam Innoru pakkam innoru nyaayam
share chat lyrics video tamil
tamil songs with lyrics in tamil
kattu payale full movie
tamilpaa master
vijay and padalgal
kanave kanave lyrics
google google panni parthen song lyrics
kadhal song lyrics
tik tok tamil song lyrics
uyire song lyrics
soorarai pottru movie song lyrics
cuckoo cuckoo lyrics dhee
lyrics of soorarai pottru
soorarai pottru movie lyrics
neeye oli lyrics sarpatta
thoda thoda malarndhadhenna lyrics
karaoke with lyrics tamil
tamil love feeling songs lyrics
tamil worship songs lyrics
tamil songs to english translation