Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்ம்.ம்ம்ம். ம்ம்..ம்ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

ஆண்: கண் கேட்கும்.கனா நெஞ்சுக்குள்.வினா
பெண்: ஹ்ம்ம் உன் நகம் வர சொல் முகவரி உன் உடல் வர ஏன் அனுமதி
பெண்: தீராத நேரம் உன் கூட போதும் மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும் தீராத ஆசை ஓயாமல் தோணும் நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்
ஆண்: ஓ சாயாலி ஓ சாயாலி என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி
ஆண்: ஓ சாயாலி ஓ சாயாலி என்னை நீ வேரோடு பேத்தாயடி
குழு: கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
ஆண்: என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

பெண்: என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
பெண்: ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
ஆண்: ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
பெண்: ஓ தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம் என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்
ஆண்: பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்
பெண்: தேவைகள் வேற்றில்லை நாங்களும் வாழ்ந்திட
ஆண்: அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட
பெண்: நான் சாயாலி நான் சாயாலி என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ
பெண்: நான் சாயாலி நான் சாயாலி என்னை நீ வேரோடு பேத்தாயே நீ
ஆண்: நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை கூடவே நீ வர கூறு நீயும் யோசனை
பெண்: தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில் வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில்
ஆண்: என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள் ஏனோ என்னை தோற்பிக்க தானோ
பெண்: கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள் ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ
ஆண்: ஏன் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட
பெண்: நாட்களும் தீரும்முன் சேர்வோம் வாழ்ந்திட

பெண்: ஆஅ.ஆஅ.ஆஅ..ஆஅ.

ஆண்: சாயாலி சாயாலி ஓ சாயாலி ஓ சாயாலி
ஆண்: சாயாலி சாயாலி ஓ சாயாலி ஓ சாயாலி
ஆண்: சாயாலி சாயாலி ஓ சாயாலி ஓ சாயாலி வருவேனே என் சாயாலி.

Female: Hmmm.mmm. Mm.mmmm..mmm.
Male: Kan ketkum kanaa Nenjukul vinaa En kooda nee vantha Inbam enbaennaa

Male: Kan ketkum.kanaa Nenjukul.vinaa
Female: Hmm nagam vara Sol mugavari Un udal vara Yen anumathi
Female: Theeratha neram Un kooda pothum Maayatha naal mattum Naan vazha vehnum Maaratha aasai Ooyamal thonum Naal neram paaramal Thol saaya venum
Male: Oh saayaali Oh saayaali Ennul nee boogambam Seithayadi
Male: Oh saayaali Oh saayaali Ennai nee veroodu Pethaiyadi
Chorus: Kan ketkum kanaa
Nenjukul vinaa
Male: En kooda nee vantha
Inbam enbaennaa
Chorus: Kan ketkum kanaa
Nenjukul vinaa
Female: En kooda nee vantha
Inbam enbaennaa
Female: Aali pol suzhnthidum Anbillaana veedu ithu Or uyir polavae Naangal vazhum koodu ithu
Male: Aali pol suzhnthidum Anbillaana veedu ithu Or uyir polavae Naangal vazhum koodu ithu
Female: Oh thoorathu vaanathil Mazhai pola santhosam Endrum engal veettukul kottum
Male: Pallangal illatha Paasangal kondu ingu Katrum ingae thaalattu meetkum
Female: Thevaigal ver illai
Naangalum vazhnthida
Male: Anbinil vazhgirom
Inbam koodida
Female: Naan saayaali Naan saayaali Ennullae boogambam Seithayae nee
Female: Naan saayaali Naan saayaali Ennai nee verodu Pethaaiyae nee
Male: Nee illaa naaligai Theeyil vegum or nilai Koodavae nee varaa Kooru neeyum yosanai
Female: Thei nila aagiren Thooram neeyum pogayil Vaa ula pogalam Koodal koodum velayil
Male: En kannin saaralthil Un bimba meeralgal Yeno ennai Thorpikka thaano
Female: Kannadi nenjam mel Un anbin baarangal Yeno en nenjai Sillakka thaano
Male: Yen ini thaa matham Vaa udan vazhnthida
Female: Naatkalum theerumun Servom vazhnthida
Female: Naan saayaali Naan saayaali Ennullae boogambam Seithayae nee
Female: Naan saayaali Naan saayaali Ennai nee verodu Pethaaiyae nee
Female: Aaa.aaa..aaa..aa..
Male: Kan ketkum kanaa
Nenjukul vinaa
En kooda nee vantha
Inbam enbaennaa
Male: Kan ketkum kanaa Nenjukul vinaa En kooda nee vantha Inbam enbaennaa
Male: Saayaali Saayaali Oh saayaali Oh saayaali

Male: Saayaali Saayaali Oh saayaali Oh saayaali Varuvenae en saayaali.
thangamey song lyrics
lyrics of soorarai pottru
rummy song lyrics in tamil
usure soorarai pottru
abdul kalam song in tamil lyrics
old tamil songs lyrics in tamil font
tamil2lyrics
mahabharatham song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
kutty pattas full movie in tamil download
butta bomma song in tamil lyrics download mp3
rc christian songs lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
amman songs lyrics in tamil
sarpatta lyrics
en iniya pon nilave lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics