Thalli Pogathey (Promo) Song Lyrics

Achcham Yenbadhu Madamaiyada cover
Movie: Achcham Yenbadhu Madamaiyada (2016)
Music: A.R. Rahman
Lyricists: Thamarai
Singers: A.R. Rahman

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ ஹா ஹா ஆ ஹா ஹா ஹா

ஆண்: ஏனோ வானிலை மாறுதே மணி துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

ஆண்: கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய் விழியின் மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்

ஆண்: நகரும் நொடிகள் கசையடி போலே முதுகின் மேலே விழுவது நாலே வரி வரி கவிதை

ஆண்: தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போக சொல்லாதே இருவர் இதழும் மலர் எனும் முள்தானே தள்ளிப் போகாதே

பெண்: ஆ ஹா ஹா ஆ ஹா ஹா ஹா

ஆண்: ஏனோ வானிலை மாறுதே மணி துளி போகுதே மார்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

ஆண்: கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய் விழியின் மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன்

ஆண்: நகரும் நொடிகள் கசையடி போலே முதுகின் மேலே விழுவது நாலே வரி வரி கவிதை

ஆண்: தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போக சொல்லாதே இருவர் இதழும் மலர் எனும் முள்தானே தள்ளிப் போகாதே

Female: Aah ..ha ha .aah ..ha ha..ha

Male: Yenno vaanilai marudhae Mani thuli poguthae Marbin vegam kuduthae Manamo edho solla Varthai theduthae

Male: Kannellam neeyae thaan Nirkindrai Vizhiyin mel naan Kobam konden Imai moodidu endren

Male: Nagarum nodigal Kasaiadi polae muthugin melae Vizhuvathu nalae Vari vari kavidhai

Male: Thalli pogathae Ennaiyum thalli poga sollathae Iruvar idhazhum Malar enum mull thaanae Thalli pogathae...

 

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • cuckoo lyrics dhee

  • tamil christian karaoke songs with lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • medley song lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • sarpatta lyrics in tamil

  • pagal iravai karaoke

  • malto kithapuleh

  • enjoy enjaami song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ennai thalattum sangeetham karaoke with lyrics