Added Date: Feb 11, 2022
ட்ரிபியூட் டு: எ.ஆர்.ஆர், ஜி.வி.எம் & தாமரை
பெண்: கண்ணை காரிருள் சூழுதே கனவுகள் மூழ்குதே எந்தன் நெஞ்சம் நோகுதே
பெண்: நாணம்ஏனோ இன்று உன் முன் தோற்குதே ஊன் எல்லாம் உயிரே நீ தெரிகின்றாய்
பெண்: உளியை போல் நீ என்னை கண்டாய் சிலை ஆகும் பாறை நான்
பெண்: அசையும் விழிகள் மழை துளி போலே மனதின் உள்ளே பெய்வதினாலே உருகிடும் பெண்மை
பெண்: வேண்டும் ஸ்பரிசம் வேண்டாம் மரணம் விழியே
பெண்: வழி தோறும் முற்கல்லாய் வதைக்கின்றாய் முடிவில் நீ என் மடி பூக்கிறாய் பாவை நான் பாவம் தான்
பெண்: பிரியும் நேரம் நெஞ்சில் பாரங்கள் கண்ணுக்கு தெரியாத தாபங்கள்
பெண்: ஓ உன் தோற்றம் காணாமல் கண்ணில் ஏக்கங்கள் நூறாகும் தினமே
பெண்: உன் மூச்சு பட்டாலே தீராத காயங்கள் சீராகும் மனமே
பெண்: உள்ளாசை தள்ளாடும் உன் பாட்டு தாலாட்டுமே தேயும் ஊன் இங்கே தேவை நீ தானே தேடினேன் நானே
பெண்: நான் மனம் முடியாதொரு கைம்பெண் ஆகிறேன் வெண்மையில் வாழ்கிறேன் வானவில் கேட்கிறேன்
பெண்: தள்ளி போகாதே துணையே கண்ணில் கோபம் கொள்ளாதே வயதின் பிழைகள் உணர்ந்தேன் உன்னாலே
பெண்: தள்ளி போகாதே துணையே தூரம் கொண்டு கொல்லாதே மனதின் வலிகள் மறைத்தாய் நீ தானே
பெண்: தினம் எதிர் பார்ப்பேன் உன் வரவை ஏன் வஞ்சம் தந்தாய் நீ
பெண்: கணம் தவறாமல் என் விழிக்குள் ஏன் தஞ்சம் கொண்டாய் நீ அமுதினை தா ஆஆ ஆஆ அமுதினை தா
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Tribute to: ARR , GVM and Thamarai
Female: Kannai kaarirul soozhudhae Kanavugal moozhgudhae Endhan nenjam nogudhae
Female: Naanum yeno indru Un mun thorkudhae Oonellam uyirae nee Therigindraai
Female: Uliyai pol nee Ennai kandaai Silai aahum paarai naan
Female: Asaiyum vizhigal Mazhaithuli polae Manadhin ullae Peivadhinaalae Urugidum penmai
Female: Vendum sparisam Vendaam maranam Vizhiyae
Female: Vazhidhorum murkallaai Vadhaikkindraai Mudivil nee En madi pookkiraai Paavai naan Pavam dhaan
Female: Piriyum neram Nenjil baarangal Kannukku theriyaadha Thaabangal
Female: Ohhh.un thotram kaanamal Kannil yekkangal Nooraagum dhinamae
Female: Un moochu pattalae Theeraadha kaayangal Seeraagum manamae
Female: Ullaasai thalladum Un paattu thaallaattumae Theyum oon ingae Thevai nee dhaanae Thedinen naanae
Female: Naan manam mudiyaadhoru Kaimpen aagiren Venmaiyil vaazhgiren Vaanavil ketkiren
Female: Thalli pogathae thunaiye Kannil kobam kollaadhae Vayadhin pizhaigal Unarndhen unnaalae
Female: Thalli pogathae thunaiyae Dhooram kondu kollaadhae Manadhin valigal maraithaai Nee dhanae
Female: Dhinam edhirpaarpen Un varavai Yen vanjam Thandhaai nee
Female: Ganam thavaraamal En vizhikkul Yen thanjam Kondaai nee Amudhunai thaa..aaa.aaa Amudhunai thaa
Female: Aaa..aaaa.aaa.aaaa.aaa Aaa..aaaa.aaa.aaaa.aaa
Female: Thalli pogathae thunaiye Kannil kobam kollaadhae Vayadhin pizhaigal Unarndhen unnaalae
Female: Thalli pogathae thunaiyae Dhooram kondu kollaadhae Manadhin valigal maraithaai Nee dhanae
kutty pattas full movie tamil
butta bomma song in tamil lyrics download mp3
chill bro lyrics tamil
yaar alaipathu song lyrics
aasirvathiyum karthare song lyrics
mappillai songs lyrics
jimikki kammal lyrics tamil
tamil paadal music
ennai thalattum sangeetham karaoke with lyrics
kanave kanave lyrics
unnai ondru ketpen karaoke
morrakka mattrakka song lyrics
google song lyrics in tamil
malto kithapuleh
ovvoru pookalume karaoke with lyrics in tamil
pagal iravai karaoke
ellu vaya pookalaye lyrics download
master the blaster lyrics in tamil
aathangara marame karaoke
yellow vaya pookalaye