Added Date: Feb 11, 2022
ஆண்: அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும்
ஆண்: அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும்
ஆண்: ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும்
ஆண்: அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும்
ஆண்: மீனும் புனலும் விண்ணும் விாிவும் வெற்பும் தோற்றமும் வேலும் கூரும்
ஆண்: ஆறும் கரையும் அம்பும் வில்லும் பாட்டும் உரையும் நானும் அவளும்
ஆண்: { நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மணமும் } (2)
ஆண்: அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிாிப்பும் மகிழ்வும்
ஆண்: அவளும் நானும் திங்களும் குளிரும் அவளும் நானும் கதிரும் ஒளியும்

ஆண்: { அவளும் நானும் அமுதும் தமிழும் } (2)

Male: Avalum naanum Amuthum thamizhum Avalum naanum Alaiyum kadalum
Avalum naanum Thavamum arulum Avalum naanum Vaerum maramum
Male: Aalum nizhalum Asaivum nadippum Aniyum panivum Avalum naanum
Avaiyum thunivum Uzhaippum thazhaippum Avalum naanum Alithalum pugazhum
Male: Meenum punalum Vinnum virivum Verpum thotramum Velum koorum
Aarum karaiyum Ambum villum Paatum uraiyum Naanum avalum
Male: {Naanum avalum Uyirum udambum Narambum yaazhum Poovum manamum} (2)
Male: Avalum naanum Thenum inippum Avalum naanum Sirippum magizhvum
Avalum naanum Thingalum kulirum Avalum naanum Kathirum oliyum
Male: Avalum naanum Amuthum thamizhum Avalum naanum Alaiyum kadalum
Avalum naanum Thavamum arulum Avalum naanum Vaerum maramum
Male: Aalum nizhalum Asaivum nadippum Aniyum panivum Avalum naanum
Avaiyum thunivum Uzhaippum thazhaippum Avalum naanum Alithalum pugazhum
Male: {Avalum naanum Amuthum thamizhum} (2)
minnale karaoke
soorarai pottru songs lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil karaoke with malayalam lyrics
paatu paadava
mainave mainave song lyrics
thullatha manamum thullum padal
raja raja cholan song karaoke
tamil song writing
teddy marandhaye
lyrics of new songs tamil
inna mylu song lyrics
aarariraro song lyrics
sivapuranam lyrics
chammak challo meaning in tamil
aagasam song soorarai pottru mp3 download
kanave kanave lyrics
tamilpaa
jimikki kammal lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download