Added Date: Feb 11, 2022
ஆண்: ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல காத்த போலவே வீசி போகுற காதல் வாசனை என்னை கொல்ல
ஆண்: அடிக்கிற வெயிலும் குளிரா தெரிய மழையும் குடையும் வரமா இருக்க இதயத்தில் இனிமையாய் இசைப்பது இனியவள்
ஆண்: அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே அடியே அரக்கியே சிரிக்கியே அழகியே மனச சிரிச்சியே பறிச்சியே திருடியே
ஆண்: ஓர பார்வையில் நீயும் பாக்குற போற போக்குல என்ன மெல்ல
பெண்: எந்தன் மனசுல தேங்குனான் என்ன உசுருல தாங்குனான் கண்டபடி நானும் ஏங்குனேன் கண்ணே உன்னால நான்
பெண்: அடி கண்ண கட்டி காதல விட்ட என்ன செய்வேன் நான் மெதப்புல கிட்ட கிட்ட நெருங்கி வந்தேன் உள்ளுக்குள்ள நான் நடுங்குறேன்
ஆண்: ஹே என்ன ஒரு பார்வையில நீயும் சாய்க்கிறியே என்ன சாய்க்கிறியே
பெண்: உசுர நான் புடிச்சி வைக்கிறேன் உன் கூட வாழவே

ஆண்: அரக்கியே.. சிரிக்கியே... அழகியே... மனச சிரிச்ச பறிச்ச திருடி...

Male: Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla
Male: Adikkira veyilum kulira theriya Mazhaiyum kudaiyum varama irukka Idhayathil inimaiyaai isaipathu iniyaval
Male: Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae
Male: Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella
Female: Endhan manasula thaengunaan Enna usurula thaangunaan Kandapadi naanum yengunen Kannae unnaala naan
Male: Adi kanna katti kaadhala vitta Enna seiven naan methappula Kitta kitta nerungi vandhen Ullukulla naan nadunguren
Male: Hey enna oru paarvaiyila Neeyum saikkiriyae enna saikkiriyae
Female: Usura naan pudichi veikkiren Un kooda vaazhavae
Male: Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae Adiyae arakkiyae sirikkiyae azhagiyae Manasa sirichiyae parichiyae thirudiyae
Male: Oora paarvaiyil neeyum paakura Pora pookkula enna mella Kaatha polavae veesi pogura Kaadhal vaasanai ennai kolla
Male: Arakkiyae. Sirikkiyae. Azhagiyae. Manasa sirichu paricha thirudi.
soorarai pottru movie song lyrics in tamil
master the blaster lyrics in tamil
rakita rakita song lyrics
marudhani song lyrics
i songs lyrics in tamil
natpu lyrics
bujji song tamil
porale ponnuthayi karaoke
ovvoru pookalume song karaoke
kadhal valarthen karaoke
mgr karaoke songs with lyrics
kutty pasanga song
maara movie lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
devathayai kanden song lyrics
tamil love song lyrics in english
thalapathi song in tamil
vennilave vennilave song lyrics
kai veesum
asku maaro lyrics