Added Date: Feb 11, 2022
ஆண்: மூங்கில் விட்டு சென்ற பின்னே அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
ஆண்: பெற்ற மகள் பிரிகின்றாள் அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
ஆண்: காற்றைப் போல் வெயில் ஒன்று வந்து கடந்து போன பின் கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
ஆண்: மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில் சொந்தங்கள் சொல்லிச்செல்லும் சேதி என்ன
ஆண்: பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன

Male: Moongil vittu Sendra pinnae Andha paatodu Moongilukku uravu enna..
Male: Petra magal pirigindraal Andha pennodu thanthaikkulla Urimai enna.
Male: Kaatrai pol..veyil ondru Kadanthu pona pin Kai kaatti maram Kollum..thanimai enna..
Male: Maayam pol..kalaigindra Manitha vaazhkkaiyil Sonthangal solli chellum Sethi enna..
Male: Paasathin oodaga Gnyayanam kolla Padaiththavan..purigindra Soozhchi enna.
google google song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
vennilavai poovai vaipene song lyrics
tamil karaoke with lyrics
chinna chinna aasai karaoke download
nanbiye song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
vathi coming song lyrics
soundarya lahari lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil poem lyrics
maate vinadhuga lyrics in tamil
new movie songs lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
lollipop lollipop tamil song lyrics
usure soorarai pottru lyrics
tamilpaa
hanuman chalisa tamil translation pdf