Added Date: Feb 11, 2022
ஆண்: ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள ஆவணி மாசத்துல தாவணி போட்ட புள்ள ஆவாரம் தோப்புக்குள்ள அன்னாடம் நின்ன புள்ள
ஆண்: அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல அத்தையும் பெத்தப்புள்ள அத்தான்னு சொன்ன முல்ல மை கண்ணில் தீட்டிக்கிட்டு மயக்கத்த தந்ததென்ன.. ஹோ ஆவோ ஆவோ மஞ்சளப் பூசிக்கிட்டு நெஞ்சத்தான் பறிச்சதென்ன. ஹோ ஆவோ ஆவோ
பெண்: மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு கொரங்கு மூஞ்சுதான் பாத்தா தெரியுது
குழு: பாத்தா தெரியுது
பெண்: காது செவிடுதான் சிரிப்பில் புரியுது
குழு: சிரிப்பில் புரியுது
பெண்: கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல கொம்பு இல்லா காளை அத வம்புக்கிழுக்கும் சேல மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு மன்னாரு மன்னாரு சுத்தி சுத்தி வந்தாரு
குழு: நம்மூரு மாமாவுக்கு நாலும் கெட்டுப் போச்சுதடி நெத்தியிலே பொட்டு வச்சு சேலையத்தான் கட்டுங்கடி..
பெண்: மூணு மொழம் பூவு அத மாமனுக்கு சொருகு
குழு: ஆஹா சொருகு ஆஹா சொருகு
பெண்: மஞ்சளத்தான் எடுத்து என் மச்சானுக்கு தடவு
குழு: ஆஹா தடவு ஆஹா தடவு.
பெண்: ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான் அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான் ஆம்பளைங்க வீரமெல்லாம் இப்பத்தான் அது கல்யாணந்தான் ஆகிவிட்டா இல்லதான் ராஜ்ஜியம் எங்க கையிலே பூஜ்ஜியம் இவங்க மூஞ்சிலே
பெண்: சேலக்கூட தொவைக்கனோன்டி காலக் கூட அமுக்கனோன்டி சேலக்கூட தொவைக்கனோன்டி காலக் கூட அமுக்கனோன்டி
பெண்: மாவு கூட அரைக்கணும் மாட்டிக்கிட்டு முழிக்கணும்..ஹோய். ஆட்டி வச்சா ஆடணும் ஆமாம் சாமி போடணும்.. ஹோஹோஹோய்
ஆண்: ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் சட்டைய கழட்டுவோம் ஒன்னால முடியுமா மீசைய முறுக்குவோம் வைக்கத்தான் முடியுமா
ஆண்: காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி காட்டுனீங்க ராங்கி இப்ப கட்டுனீங்க வாங்கி ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஆம்பள ஆம்பளத்தான் பொம்பள பொம்பளத்தான் ஹே. ஹே.ஹே..
குழு: ஹே..ஜக்கம்மா வா பக்கம்மா ஹே..முத்தம்மா தா.முத்தமா..
ஆண்: அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா
பெண்: ஏய்
ஆண்: அடியெடுத்து வைக்கிறாளே அன்னம்மா அய்யயோ பூமாதேவி தாங்குவாளா சொல்லம்மா ஏய் மெல்லம்மா நடைய மெல்லம்மா அட அம்மம்மா ஆத்திரம் ஏனம்மா
ஆண்: கையப் புடிச்சா வளையல் ஓடையும் தொட்டு அணைச்சா என்ன ஆகும் புலியப் போல ஆம்பள புளி கரைக்கும் பொம்பள ஹோய் ஹோய் ஹோய் அடுப்பங்கரை ராணிங்க ஆட்டம் கண்டு போனீங்க ஹோய் ஹோய் ஹோய்
பெண்: கொண்டாடி கொண்டாடி மஞ்சத் தண்ணி கொண்டாடி வேட்டித் துணியெல்லாம் நனைய போகுது வேஷம் இப்பத்தான் மாறப் போகுது மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து
ஆண்: அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து
பெண்: மஞ்சத் தண்ணி எடுத்து என் மச்சான் மேல ஊத்து
ஆண்: அடி என்னாங்கடி கூத்து நீ ஊத்துங்கடி பாத்து..

Male: Aavani maasathula thaavani potta pulla Aavaram thoppukulla annadam ninna pulla Aavani maasathula thaavani potta pulla Aavaram thoppukulla annadam ninna pulla
Male: Aththiayum pethapulla athaannu sonna mulla
Aththiayum pethapulla athaannu sonna mulla
Mai kannail theetikittu mayakkatha thandhadhenna
Ho avoo avaoo
Manjal poosikittu nenjathaan parichadhenna
Ho avoo avaoo
Female: Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Korangu moonju thaan paartha theriyudhu
Chorus: Paartha theriyudhu
Female: Kaadhu seviduthaan sirippil puriyudhu
Chorus: Sirippil puriyudhu
Female: Kombhu illaa kaalai adha vambilukkum saela Kombhu illaa kaalai adha vambilukkum saela Mannaaru mannaaru suthi suthi vandhaaru Mannaaru mannaaru suthi suthi vandhaaru
Chorus: Nammooru mamaakku naalum kettu pochuthadi Nethiyilae pottu vechu saelaiya thaan kattungadi
Female: Moonu mozham poovu adha maamanukku sorugu
Chorus: Aahaa sorugu aahaa sorugu
Female: Manjalthaan eduthu en machaanukku thadavu
Chorus: Aahaa thadavu aahaa thadavu
Female: Aambalaingha veeram ellaam ippathaan Adhu kalyanamthaan aagivittaa illathaan Aambalaingha veeram ellaam ippathaan Adhu kalyanamthaan aagivittaa illathaan Raajiyam enga kaiyilae Poojiyam ivanga moonjilae
Female: Saela kooda thovaikkanondi Kaala kuda amukkanondi Saela kooda thovaikkanondi Kaala kuda amukkanondi
Female: Maava kuda arikanum Mattikittu muzhikanum..hoi Aatti vechaa aadanum Aamaam saami podanum ho ho hooi
Male: Aambala aambalathaan Pombala pombalathaan Aambala aambalathaan Pombala pombalathaan Sattaiya kalattuvom onnaala mudiyumaa Mesaiya murukkuvom vaikka thaan mudiyumaa
Male: Kaattuneenga raangi ippa kattuneenga vaangi Kaattuneenga raangi ippa kattuneenga vaangi Aambala aambalathaan pombala pombalathaan Aambala aambalathaan pombala pombalathaan Hae hae hae
Chorus: Hae jakkamma vaa pakkamma Hae muthamma thaa muthama
Male: Adiyeduthu veikkiraale annammaa
Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa
Female: Yei
Male: Adiyeduthu veikkiraale annammaa
Aiyaiyoo boomdhevi thaanguvaala sollammaa
Yei mellamma nadaiya mellamma
Ada ammammaa aathiram yen ammaa
Male: Kaiya pudicha valiyal odaiyum Thottu anaichaa enna aagum Puliya pola aambala puli karaikkum pombala Hoi hoi hoi Adupaangarai raaninga aattaam kandu poninga Hoi hoi hoi
Female: Kondaadi kondaadi Manja thnani kondaadi Vaetti thuni ellaam nanaiya pogudhu Vesham ippa thaan maara poguthu Manja thanni eduthu en machaan mela oothu
Male: Adi ennengaadi koothu nee oothungadi paathu
Female: Manja thanni eduthu en machaan mela oothu
Male: Adi ennengadi koothu nee oothungadi paathu
...........
tamil song lyrics video download for whatsapp status
ore oru vaanam
thabangale song lyrics
asuran song lyrics in tamil download mp3
lyrics video tamil
photo song lyrics in tamil
master vaathi raid
pagal iravai kan vizhithidava song lyrics
cuckoo enjoy enjaami
neeye oli lyrics sarpatta
vijay sethupathi song lyrics
oru manam movie
cuckoo cuckoo song lyrics dhee
bigil song lyrics
sarpatta movie song lyrics in tamil
kanne kalaimane karaoke download
sivapuranam lyrics
96 song lyrics in tamil
lyrics tamil christian songs
tamil christian christmas songs lyrics