Added Date: Feb 11, 2022
ஆண்: { ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ } (2) { ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ } (2)
ஆண்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆண்: { நாடாளும் வண்ண மயில் காவியத்தில் நான் தலைவன் நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் } (2)
ஆண்: மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஆண்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ { ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ } (2)
ஆண்: { ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு } (2)
ஆண்: பாதையிலே வெகு தூரம் பயணம் போகின்ற நேரம் காதலை யார் மனம் தேடும் இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
ஆண்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

Male: { Odum megangalae Oru sol keleero } (2) { Aadum manadhinilae Aaruthal thaareero } (2)
Male: Odum megangalae Oru sol keleero
Male: { Naadaalum vannamayil Kaaviyathil naan thalaivan Naatil ulla adimaigalil Aayirathil naan oruvan } (2)
Male: Maaligaiyae aval veedu Marakilaiyil en koodu Vaaduvadhae en paadu Idhil naan andha maan Nenjai naaduvadhengae kooru
Male: Odum megangalae Oru sol keleero { Aadum manadhinilae Aaruthal thaareero } (2)
Male: { Oorellam thoonkaiyilae Vizhithirukum en iravu Ulagamellam sirikaiyilae Azhudhirukum andha nilavu } (2)
Male: Paadhaiyilae vegudhooram Payanam pogindra neram Kaadhalaiyaar manam thedum Idhil naan andha maan Nenjai naaduvadhengae kooru
Male: Odum megangalae Oru sol keleero Aadum manadhinilae Aaruthal thaareero
malargale song lyrics
tamil karaoke video songs with lyrics free download
asuran song lyrics download
vathikuchi pathikadhuda
irava pagala karaoke
tamil gana lyrics
tamil christian songs lyrics
asuran song lyrics in tamil
siragugal lyrics
tamil paadal music
tamil devotional songs lyrics pdf
lyrics of new songs tamil
chellama song lyrics
malaigal vilagi ponalum karaoke
eeswaran song lyrics
mahishasura mardini lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
thamizha thamizha song lyrics
amarkalam padal
aagasam soorarai pottru lyrics