Added Date: Feb 11, 2022
ஆண் : அதோ அதோ அதோ அதோஅந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
குழு: அதோஅந்த பறவை போல வாழவேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
குழு: லல்லா லா லா .. (4)
ஆண்: காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
குழு: சுடுவதில்லையே
ஆண்: காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
குழு: ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

ஆண்: கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல் நாடு காண வேண்டும் விடுதலை
குழு: வேண்டும் விடுதலை
ஆண்: அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

Male: Atho atho atho Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom
Chorus: Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom
Chorus: Lallaa laa la. lallaa laa la Lallaa laa la. lallaa laa la
Male: Kaatru nammai adimai
Vilagavillaiyae
Kadal neerum adimai endru
Suduvathillaiyae
Chorus: Suduvathillaiyae
Male: Kaalam nammai vittu vittu
Nnadappathillaiyae
Kaadhal paasam thaaimai nammai
Marappathillaiyae
Chorus: Orae vaanilae orae mannilae
Orae geetham urimai geetham paaduvom
Chorus: Atho antha paravai pola vaazhavendum Itho intha alaigal pola aadavendum Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom
Chorus: Lallaa laa la. lallaa laa la Lallaa laa la. lallaa laa la
Male: Kodi makkal sernthu vaazha
Vendum viduthalai
Koyil pola naadu kaana
Vendum viduthalai
Chorus: Vendum viduthalai
Male: Atcham indri aadi paada Vendum viduthalai Adimai vaazhum boomi engum Vendum viduthalai
Chorus: Orae vaanilae orae mannilae Orae geetham urimai geetham paaduvom
ore oru vaanam
lyrics video tamil
tamil lyrics video songs download
nanbiye song lyrics in tamil
chellamma song lyrics
google google panni parthen song lyrics
tamil songs with english words
ovvoru pookalume karaoke
sarpatta lyrics
theera nadhi maara lyrics
kutty pattas full movie in tamil
kutty pattas tamil full movie
youtube tamil line
thangamey song lyrics
kai veesum
happy birthday song lyrics in tamil
chill bro lyrics tamil
um azhagana kangal karaoke mp3 download
a to z tamil songs lyrics
maara movie lyrics in tamil