Added Date: Feb 11, 2022
பெண்: அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக
பெண்: நினைவாக ஆஆ பெண்ணின் நினைவாக இங்கே கண்கள் நான்கும் மயங்குமா பெண்ணின் நினைவாக ஆஆ பெண்ணின் நினைவாக
பெண்: { மோக கவிதைக்கு முன்னுரை தீட்டிடும் நாத சலங்கைகள் கொண்டு மலர் செண்டு மனம் கண்டு } (2)
பெண்: முத்து பதித்த ஒரு இரத்தின பல்லக்கு வந்தது போல் வந்து நின்று வட்டம் இடுவதை தட்டி பறித்திட வாடுது உள்ளங்கள் ரெண்டு

பெண்: { நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து சீர்கொண்ட கூந்தலை கண்டு மது உண்டு மனம் கொண்டு } (2)
பெண்: மஞ்சள் முகத்தினில் மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும் ஜோதியில் நின்று தஞ்சம் அடையவும் தம்மை மறக்கவும் கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு

Female: Azhagaaagaaa.. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa.aaa Kanukku azhagaagaa.
Female: Ninaivaaga aaaa Pennin ninaivaaga Ingae kangal naankum mayaguma Pennin ninaivaaga.aaa Pennin ninaivaaga.
Female: {Moga kavidhaikku Munnurai theetidum Naadha salangaigal kondu Malar chendu Manam kandu.uuuuu} (2)
Female: Muthu padhitha Oru rathina pallaku Vandhathu pol vandhu nindru Vattam iduvadhai thatti parithida Vaadudhu ullangal rendu
Female: Azhagaaagaaa.. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa.aaa Kanukku azhagaagaa.
Female: {Neerunda megathin Oorvalam pol vandhu Seerkonda koondhalai kandu Madhu undu Manam kondu.uuu..} (2)
Female: Manjal mugathinil Maanikka mookuththi Konjidam jothiyil nindru Thanjam adaiyavum Thammai marakavum Kenjudhu ullangal rendu
Female: Azhagaaagaaa.. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa.aaa Kanukku azhagaagaa.
isha yoga songs lyrics in tamil
inna mylu song lyrics
sirikkadhey song lyrics
aalapol velapol karaoke
neeye oli lyrics sarpatta
oru manam song karaoke
kanthasastikavasam lyrics
old tamil songs lyrics
master movie lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
theriyatha thendral full movie
soorarai pottru movie song lyrics
tamil melody lyrics
unnodu valum nodiyil ringtone download
cuckoo cuckoo tamil song lyrics
putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil collection lyrics
karaoke with lyrics in tamil
best lyrics in tamil love songs