Mambalathu Poosari Song Lyrics

Aasaikku Vayasillai cover
Movie: Aasaikku Vayasillai (1979)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: மாம்பலத்து பூசாரி டபாய்க்கிறான்யா ஜோரா மந்தவெளி பூக்காரிய மஜாய்கிறான்யா சுருக்குன்னு முக்கா மொழம் போட்டு மரிக்கொழுந்து கபக்குன்னு மாத்தி கொடுத்தேன் பிஸ்தா குமாய்கிறான்யா சோமாறி ஜமாய்கிறான்யா..

ஆண்: பாண்டிபஜாராண்ட குந்தி கிட்டேன்யா ரெண்டு பைசாக்கு பூ ஒன்னுன்னு வந்துக்கியான்யா சிப்பாயி நைஸா சிரிச்சுகின்னு சைட் அடிச்சான் கில்லாடி ஜகா வாங்கி லவ்வுக்கு லைட் அடிச்சான்யா..

ஆண்: பூக்கடையான்ட பலூன் ஊதி பிடிச்சான்யா கைய்தே பால் கடையான்ட சலூன் குடுமி வெட்னான்யா ஜங்கின் சைனா பஜாராண்ட நைனா நைனா ஓய்கொயிங் ஒன் கதி என் கதி மைனா கொய்னா சங்கதி பர்மாபஜார்ல தம்பி சர்மா வர்மா மெரீனா பீச்சுல குடிச்சான்யா குர்மா குர்மா..

ஆண்: ஹலோ நந்தலாலா ஹரே முரளி வாலா ஜாங்கி புட்டிங் சாலாம் ட்ரிங்கிங் கேம்பகோலா ஏலேலங்கடி ஏலா லோலோலங்கடி லோலா லுக்கிங் கும்பமேளா குக்கிங் ஹோட்டல் சோளா

ஆண்: பட்டுன்னு புட்டுன்னு மஞ்ச கயித்த போட்டுவுட்டுக்கோ ஜல்தியா கட்டில கிட்டில குப்புறப்போட்டு சாப்ட்டு படுத்துக்கோ அல்லாங்கட்டி ஜனங்க மனங்க தெரிஞ்சிகின்னா பேஜாரய்யா கஸ்மாலம் காலு கைய டாருடாரா கிழிச்சிடுவான்யா

ஆண்: நெஞ்சு மஞ்சா சோத்த பஞ்சு பஞ்சா கிழிச்சிடுவான்யா செஞ்ச பாவத்துக்கு கூவாந்த்துல குளிச்சிக்குவான்யா

ஆண்: ஹரே பச்சா பச்சா ஐ ஆம் காதர்பாட்சா மேடம் பூச்சா பூச்சா ஒ கே அச்சா அச்சா ஹரே சீதாராமா ஹரே தாத்தா ராமா ஹலோ வெங்கட்ராமா திஸ் இஸ் எங்க டிராமா..

ஆண்: தாலி தொங்க தொங்க ஆடாங்காட்டி உடமாட்டேனம்மாடி தேவி கருமாரி சத்தியமா பூவிக்கிறேன் ஆத்தாடி.

Male: Maambalaththu poosaari dabaaikkiraanyaa Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa Surukkunnu mukkaa mozham pottu Marikkozhunthu kabakkunnu Maaththi koduththaen pisthaa Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa..

Male: Paandibajaaraanda kundhi kittaenyaa Rendu paisaakku poo onnunnu vanthukiyaanyaa Sippaayi naisaa sirichchikinnu sight adichchaan Killaadi jagaa vaangi love-kku light adichchaanyaa

Male: Pookkadaiyaanda baloon oodhi pidichchaanyaa kaithae Paal kadaiyaanda saloon kudumi vetnaanyaa Jung-in china bajaaraanda nainaa nainaa ooikoyin On kadhi en kadhi mainaa koinaa sangathu Bharma bajaarla thambi sarmaa varmaa Marina beachla kudichchaanya kurmaa kurmaa

Male: Maambalaththu poosaari dabaaikkiraanyaa Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa Surukkunnu mukkaa mozham pottu Marikkozhunthu kabakkunnu Maaththi koduththaen pisthaa Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa..

Male: Hello nandhalaalaa harae murali vaalaa Jangi putting saalaam drinking kembakolaa Yaelaelangadi yaelaa lololangadi lola Looking kumbamelaa cooking hotel solaa

Male: Pattunnu puttunnu manja kaiyiththa pottuvuttukko Jalthiya kattila kittila kuppurapottu Sapputtu paduththuko allaangkatti Jananga mananga therinjikinnaa pejaaraaiyaa Kasmaalam kaalu kaiya daarudaaraa kizhichchiduvaanyaa

Male: Nenju manjaa siththa panju panjaa kizhichchiduvaanyaa Senja paavaththukku koovaanththula kulichchukkuvaanyaa

Male: Maambalaththu poosaari dabaaikkiraanyaa Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa Surukkunnu mukkaa mozham pottu Marikkozhunthu kabakkunnu Maaththi koduththaen pisthaa Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa..

Male: Harae pachcha pachcha i am kadharpaatchaa Madam poochchaa poochchaa ok achchaa achchaa Harae seethaaraama harae thaaththa raama Hello venkatraama this is enga drama

Male: Thaali thonga thonga aadaangaatti Udamaataenammaadi Devi karumaari saththiyamaa poovikkiraen aaththadi

Male: Maambalaththu poosaari dabaaikkiraanyaa Joraa manthaveli pookkaariya majaaikiraanyaa Surukkunnu mukkaa mozham pottu Marikkozhunthu kabakkunnu Maaththi koduththaen pisthaa Kumaaikiraanyaa somaari jamaaikiraanyaa..

Other Songs From Aasaikku Vayasillai (1979)

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download masstamilan

  • thalapathy song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil gana lyrics

  • tamil song lyrics in english translation

  • um azhagana kangal karaoke mp3 download

  • maraigirai full movie tamil

  • oru manam movie

  • tamil songs english translation

  • happy birthday tamil song lyrics in english

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil love song lyrics in english

  • movie songs lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • soorarai pottru movie lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

Recommended Music Directors