Added Date: Feb 11, 2022
ஆண்: நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல
ஆண்: நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
ஆண்: உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் எவனோ அவனே மனிதன்
ஆண்: உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் எவனோ அவனே மனிதன் ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன். உலகத்தில் கோழைகள் தலைவன்

ஆண்: காட்டில் நிலவாய் கடலில் மழையாய் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் பிறந்தால் யாருக்கு லாபம்...ம்ம்ம்.. பிறந்தால் யாருக்கு லாபம்.. பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்..ம்ம்.. இருந்தால் ஊருக்கு லாபம்...

ஆண்: கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால் கோபுரம் ஆவதில்லை.. கோபுரம் ஆவதில்லை... குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை.... பருந்துகள் ஆவதில்லை..
ஆண்: நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல....

Male: Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla Naavil ondru ninaivil ondru Adhan per ullamalla Naavil ondru ninaivil ondru Adhan per ullamalla
Male: Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla
Male: Ullathil vaithadhai udhattilum vaippavan Evano avanae manidhan Evano avanae manidhan Ooraar vaervaiyil udalai valarppavan Ulaghathil kozhaigal thalaivan. Ulaghathil kozhaigal thalaivan.
Male: Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla
Male: Kaattil nilavaai kadalil mazhaiyaai Kaattil nilavaai kadalil mazhaiyaai Pirandhaal yaarukku laabam.mmm. Pirandhaal yaarukku laabam Pagaiyil thunaiyaai pasiyil unavaai Irundhaal oorukku laabam..mm. Irundhaal oorukku laabam
Male: Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla
Male: Kooraigal ellaam kooda valarndhaal Gopuram aavadhillai. Gopuram aavadhillai Kuruvigal ellaam uyara parandhaal Parundhugal aavadhillai. Parundhugal aavadhillai
Male: Naaloru maedai pozhudhoru nadippu Avan per manidhanalla
soorarai pottru songs singers
azhagu song lyrics
indru netru naalai song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
irava pagala karaoke
tamil song meaning
nanbiye song lyrics
tamil songs with lyrics free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
maate vinadhuga lyrics in tamil
marudhani lyrics
7m arivu song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
ka pae ranasingam lyrics
tamil paadal music
tamil lyrics song download
hanuman chalisa tamil translation pdf
kadhal valarthen karaoke
tamil film song lyrics
amarkalam padal