Ethanai Periya Song Lyrics

Aasai Mugam cover
Movie: Aasai Mugam (1965)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை...ஈ...ஈ...

ஆண்: எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு

ஆண்: எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு

ஆண்: உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு

ஆண்: ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார்... தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்..

ஆண்: கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும்

ஆண்: காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்..

ஆண்: தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்

ஆண்: உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்..

ஆண்: எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு

ஆண்: எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு..ஊ..

Male: Innoruvar vedhanai Ivargalukku vedikkai Idhayamattra manidharukku Idhuvellaam vaadikkai..ee..ee.

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku

Male: Uyarndhavar enna Thaazhndhavar enna Udal mattumae karuppu Avar udhiram endrum sivappu

Male: Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Pala vazhi kadandhaar Thaazhndhavar aavaar Hmhmhm.. hmhmmmm..

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku

Male: Kozhiyai paaru Kaalaiyil vizhikkum Kuruviyai paaru Sombalai pazhikkum

Male: Kaakkaiyai paaru Koodi pizhaikkum kaakkaiyai paaru Koodi pizhaikkum Nammaiyum paaru Naadae sirikkum Hmhmhm.. hmhmmmm..

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku

Male: Thanakkoru kolgai Adharkkoru thalaivan Thanakkoru paadhai Adharkkoru payanam

Male: Unakkena vendum Unarndhidu thambi Unakkena vendum Unarndhidu thambi Uzhaiththida vendum Kaigalai nambi Hmhmhm.. hmhmmmm..

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku

Male: Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku.uu..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil lyrics video download

  • unna nenachu nenachu karaoke download

  • 3 song lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • snegithiye songs lyrics

  • kadhal psycho karaoke download

  • enna maranthen

  • vinayagar songs lyrics

  • oru manam whatsapp status download

  • nanbiye nanbiye song

  • gaana songs tamil lyrics

  • tamil christian devotional songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • whatsapp status lyrics tamil

  • kalvare song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • tamil new songs lyrics in english

  • google google song tamil lyrics