Added Date: Feb 11, 2022
பெண்: அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்...

பெண்: உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம்
பெண்: கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்
இருவர்: உண்டால் வருவது மது மயக்கம் உணர்ந்தால் வருவது பொருள் மயக்கம் கண்டால் வருவது காதல் மயக்கம் காலமெல்லாம் வரும் புகழ் மயக்கம்
இருவர்: அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்...
பெண்: நமக்குத் தெரியாத மனிதர்கள் கூட நம்மையறிய வேண்டும்
பெண்: எந்த நாட்டிலும் நடக்கும் விழாக்களுக்கெல்லாம் நம்மை அழைக்க வேண்டும்

பெண்: அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண்: மலர் மாலை குவிய வேண்டும்
பெண்: அங்கு ரசிகர் திரள வேண்டும்
பெண்: மலர் மாலை குவிய வேண்டும்
இருவர்: அவர் ஆட்டோகிராப்புக்கு வீட்டைச் சுற்றியே அலைந்து திரிய வேண்டும்..
பெண்: ம்ஹீம்ம்..ம்ம்..ம்ம்.. ஆ..ஆ...ஆ...ஆ. ஓஒ...ஓஒ...ஓஓ...

பெண்: உள்ளம் தெளிந்த மனிதர்கள் உடனே உறவு கொள்ள வேண்டும்
பெண்: அவர் உறவினில் கிடைக்கும் உதவிகளாலே உயர்ந்து வளர வேண்டும்

பெண்: நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண்: மிகச் சிறந்த பண்பு வேண்டும்
பெண்: நெஞ்சில் உண்மை நன்றி வேண்டும்
பெண்: மிகச் சிறந்த பண்பு வேண்டும்
இருவர்: வாழ்வில் உயர்ந்த பின்னாலும் பணிந்தே நடக்கும் சிறந்த பண்பு வேண்டும்...
பெண்: ம்ஹீம்ம்..ம்ம்..ம்ம்.. ஆ..ஆ...ஆ...ஆ. ஓஒ...ஓஒ...ஓஓ... இருவர்: ஓஓஹோ ஹோ ஹோ
இருவர்: அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்... அந்த மயக்கம் வேண்டும் புகழ் தந்த மயக்கம் வேண்டும்...

Female: Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum

Female: Undaal varuvathu madhu mayakkam Unaranthaal varuvathu porul mayakkam
Female: Kandaal varuvathu kadhal mayakkam Kaalamellaam varum pugazh mayakkam
Both: Undaal varuvathu madhu mayakkam Unaranthaal varuvathu porul mayakkam Kandaal varuvathu kadhal mayakkam Kaalamellaam varum pugazh mayakkam
Both: Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum
Female: Namakku theriyaatha manithargal kooda
Nammaiyariya vendum
Female: Entha naattilum nadakkum vizhaakkalukellaam
Nammai azhikka vendum
Female: Angu rasigar thirala vendum
Female: Malar maalai kuviya vendum
Female: Angu rasigar thirala vendum
Female: Malar maalai kuviya vendum
Both: Avar autograph-kku veettai suttriyae Alainthu thiriya vendum
Female: Mheem..mm.mm. Aa.aa.aa..aa. Oo..oo.oo...
Female: Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum
Female: Ullam thelintha manithargal udanae
Uravu kolla vendum
Female: Avar uravinil kidaikkum udhavigalaalae
Uyarnthu valara vendum

Female: Nenjil unmai nandri vendum
Female: Miga sirantha panbu vendum
Female: Nenjil unmai nandri vendum
Female: Miga sirantha panbu vendum
Both: Vaazhvil uyarntha pinnaalum paninthae nadakkum Sirantha panbu vendum
Female: Mheem..mm.mm. Aa.aa.aa..aa. Oo..oo.oo... Both: Ooho ho ho
Both: Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum Antha mayakkam vendum Pugazh thantha mayakkam vendum
96 song lyrics in tamil
dingiri dingale karaoke
spb songs karaoke with lyrics
yesu tamil
asuran song lyrics in tamil
tamil worship songs lyrics
tamil old songs lyrics in english
kuruthi aattam song lyrics
megam karukuthu lyrics
kutty pattas full movie in tamil download
master the blaster lyrics in tamil
lyrics tamil christian songs
comali song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
kaatrin mozhi song lyrics
thamizha thamizha song lyrics
whatsapp status tamil lyrics
eeswaran song
putham pudhu kaalai song lyrics
kattu payale full movie