Paathi Nelavu Song Lyrics

Aasaan cover
Movie: Aasaan (2018)
Music: Ztish
Lyricists: Yuwaji
Singers: Thanneer Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிரோ

ஆண்: பாதி நெலவு பாதி கதிரு சேர்ந்த அழகு பார்வை என் ராசாத்தி உன் பார்வையே தேயும் உசுரு பாவி மனசு வேதனையிலே இருக்கு என் ராசாத்தி நீ வாழவே

ஆண்: எந்நாளும் என் ஏட்டுல நா போடும் கணக்குல பிழையே இல்ல இந்நாளில் நா பாக்குறேன் மொத மொதலா பதிலுக்கு வழியே இல்ல ...

ஆண்: சின்ன மீன்குஞ்சு விளையாடும் ஓட தண்ணி இல்லாம தடுமாறும் வேல எழுதும் எழுத்தெல்லாம் அழிச்சும் அழியாம விதியா விளையாடுதே சதியா சதிராடுதே .

ஆண்: இரு விழியோட காணும் கனவா நீயும் கலையாத ராசாத்தியே உன் உறவோட வாழும் என் உயிரெங்க போகும் உனக்காக போராடுறேன்

Male: Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirariroo. Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Ariraroo ariiraaroo Arirarirooooo.

Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae

Male: Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa.aaa

Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae

Male: Chinna meenkunju Velaiyaadum ooda Thanni illaama thadumarum vela Ezhuthum ezhuthellaam Azhichum azhiyaama Vithiyaa velaiyaaduthae.ae. Sathiyaa sathiraaduthae.

Male: Iru vizhiyoda kaanum Kanavaaa neeyum Kalaiyaatha raasathiyae Un uravoda vazhum En uyirenga pogum Unakkaaga poraaduren

Male: Pathi nelavu pathi kathiru Serntha alagu paarva En raasathi un paarvayae Theyum usuru paavi manasu Vethanaiyilae irukku En raasathi nee vazhavae

Male: Ennaalum en ettula Naa podum Kanakkula pezhayae illa Innalil naa paakuren Motha mothala Bathilukku vazhiyae illa.aa..

Other Songs From Aasaan (2018)

Most Searched Keywords
  • mahabharatham lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • uyire song lyrics

  • tamil hit songs lyrics

  • chammak challo meaning in tamil

  • i songs lyrics in tamil

  • master tamil padal

  • oh azhage maara song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • veeram song lyrics

  • cuckoo lyrics dhee

  • karaoke tamil songs with english lyrics

  • anegan songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • enjoy enjami song lyrics

  • irava pagala karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil karaoke video songs with lyrics free download