Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வரசி தாயே வரவேண்டும் நீயே
ஆண்: ஆமா
ஆண்: வேப்பிலைக்கு வருவாயோ வெள்ளரிக்கண் சடை முடியே
ஆண்: ஆமா
பெண்: ஈரப் புடவைக்கட்டி இரண்டு கையில் தண்டெடுத்து
பெண்: ஆமாம்மா
ஆண்: யார்மீது வருவாயோ ஆவேச தேவியம்மா ஆவேச தேவியம்மா
ஆண்: தாயாக சேயாக நீராக நெருப்பாக தானென்று நின்றாயே மாரியம்மா
குழு: தாயாக சேயாக நீராக நெருப்பாக தானென்று நின்றாயே மாரியம்மா
பெண்: ஊனாக உயிராக ஒளியாக வளியாக உலகெங்கும் நின்றாயே தேவியம்மா.ஹான்
குழு: ஊனாக உயிராக ஒளியாக வளியாக உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
ஆண்: முன்னைக்கும் முன்னைக்கும் முன்னாக நின்றாயே மூலத்தில் வித்தான நீலியம்மா அன்னைக்கும் அன்னை நீ தந்தைக்கும் தந்தை நீ எந்தைக்கும் காவல் நீ காளியம்மா
குழு: எந்தைக்கும் காவல் நீ காளியம்மா ஹான்
ஆண்: தாயாக சேயாக நீராக நெருப்பாக தானென்று நின்றாயே மாரியம்மா
குழு: ஊனாக உயிராக ஒளியாக வளியாக உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
பெண்: மாங்கல்யம் மஞ்சளுக்கு மகராசி காவலுண்டு அச்சமென்ன
குழு: மகராசி காவலுண்டு அச்சமென்ன
ஆண்: தீங்கில்லை சிறுமையில்லை தீங்கில்லை சிறுமையில்லை தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
குழு: தீச்சட்டிக் காவலுண்டு ஐயமென்ன
பெண்: கண்கொண்டு நீ பார்த்தால் பொன்னுண்டு புகழுண்டு பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு: பன்னாரி மாதேவி மாரியம்மா
குழு: லுலுலுலுலுலு.... லுலுலுலுலுலு....
ஆண்: ஆயி மகமாயி சீக்கிரமா இறங்கி வாம்மா
பெண்: கால் பூசுச் செந்தூரம் பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
குழு: பெண்மைக்கு நீ தந்த செல்வமம்மா
ஆண்: பாதத்தில் மாயப்புலி பாதத்தில் மாயப்புலி பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
குழு: பாவத்தை வென்று வந்த அடையாளம்மா
பெண்: எல்லோரும் நலம் வாழ பன்னாரி பூமாரி கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
குழு: கண்ணான துணை வேண்டும் மாரியம்மா
ஆண்: தாயாக சேயாக நீராக நெருப்பாக தானென்று நின்றாயே மாரியம்மா
குழு: ஊனாக உயிராக ஒளியாக வளியாக உலகெங்கும் நின்றாயே தேவியம்மா
பெண்: ஓம் சக்தி..ஓம் சக்தி..ஓம் சக்தி.ஓம்..
குழு: ஓம் சக்தி..ஓம் சக்தி...ஓம் சக்தி.....ஓம்...
ஆண்: ஓம் சக்தி..ஓம் சக்தி..ஓம் சக்தி.ஓம்..
குழு: ஓம் சக்தி..ஓம் சக்தி...ஓம் சக்தி.....ஓம்...
பெண்: ஓம் சக்தி.....ஓம்...
குழு: ஓம் சக்தி.....ஓம்...
ஆண்: ஓம் சக்தி.....ஓம்...

Male: Vaazhvarasi thaayae vara vendum neeyae
Male: Aamaa
Male: Veppilaikku varuvaayo
Vellarikkan sadai mudiyae
Male: Aamaa
Female: Eera pudavaikatti irandu kaiyil thandeduththu
Female: Aamaammaa
Male: Yaarmeedhu varuvaayo Aavaesa deviyammaa aavesa deviyammaa
Male: Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus: Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Female: Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa..haan
Chorus: Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa..
Male: Munnaikkum munnaikkum
Munnaaga nindraayae
Moolaththil viththaana neeliyammaa
Annaikkum annai nee
Thanthaikkum thanthai nee
Enthaikkum kaaval nee kaaliyammaa
Chorus: Enthaikkum kaaval nee kaaliyammaa haan
Male: Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus: Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa..
Female: Mangalyam manjalukku
Magaraasi kaavalundu achchamenna
Chorus: Magaraasi kaavalundu achchamenna
Male: Theengillai sirumaiyillai
Theengillai sirumaiyillai
Theechchatti kaavalundu aiyamenna
Chorus: Theechchatti kaavalundu aiyamenna
Female: Kannkondu nee paarththaal
Ponnundu pugazhundu
Pannaari maadevi maariyammaa
Chorus: Pannaari maadevi maariyammaa
Chorus: Lulululululu.. Lulululululu..
Male: Aayi magamaayi seekkiramaa irangi vaammaa
Female: Kaal poosu sendhooram
Penmaikku nee thantha selvammaa
Chorus: Penmaikku nee thantha selvammaa
Male: Paadhaththil maayappuli
Paadhaththil maayappuli
Paavaththai vendru vantha adaiyaalammaa
Chorus: Paavaththai vendru vantha adaiyaalammaa
Female: Ellorum nalam vaazha pannaari poomaari
Kannaana thunai vendum maariyammaa
Chorus: Kannaana thunai vendum maariyammaa
Male: Thaayaaga seayaaga neeraaga neruppaaga
Thaanendrum nindraayae maariyammaa
Chorus: Oonaaga uyiraaga oliyaaga valiyaaga
Ulagengum nindraayae deviyammaa..
Female: Om sakthi..om sakthi..om sakthi..om.
Chorus: Om sakthi..om sakthi..om sakthi..om.
Male: Om sakthi..om sakthi..om sakthi..om.
Chorus: Om sakthi..om sakthi..om sakthi..om.
Female: Om sakthi..om...
Chorus: Om sakthi..om...
Male: Om sakthi..om...
Chorus: Om sakthi..om...
unna nenachu nenachu karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
dhee cuckoo
chellamma song lyrics download
master vaathi coming lyrics
usure soorarai pottru lyrics
kutty story in tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil love song lyrics for whatsapp status
lyrical video tamil songs
ovvoru pookalume song
kai veesum kaatrai karaoke download
thalapathy song lyrics in tamil
yellow vaya pookalaye
amarkalam padal
tamil karaoke download
master vaathi raid
aigiri nandini lyrics in tamil
jai sulthan