Aanpillai Endralum Song Lyrics

Aarilirunthu Arubathu Varai cover
Movie: Aarilirunthu Arubathu Varai (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆண் பிள்ளை என்றாலும் சாண் பிள்ளை தான் அன்றோ

பெண்: மூத்த பிள்ளை காவல் என்றானே காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ.ஏ.. பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: தீபத்தை ஏற்றினான் பாபத்தை போக்கினான் வாழ்வெனும் பெரும்கடலில் போராடினான்

பெண்: தேனியைப் போலவே நாள் எங்கும் ஓடினான் அன்பெனும் குலவிளக்காய் ஒளி வீசினான்

பெண்: காலங்கள் மாறும் நேரங்கள் மாறும் காலங்கள் மாறும் நேரங்கள் மாறும் நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: எதிர் நீச்சல் போடவும் புது வாழ்வு தேடவும் சின்னஞ்சிறு கிள்ளை இவன் துணிந்தான் அம்மா

பெண்: ஏன் என்று கேட்கவும் நான் என்று கூறவும் பொறுப்புடனே பெருஞ்சுமையை சுமந்தான் அம்மா

பெண்: நெஞ்சுக்குள் தெய்வம் வாழ்கின்ற கோயில் நெஞ்சுக்குள் தெய்வம் வாழ்கின்ற கோயில்

பெண்: எந்நாளும் துணை உண்டு நீ வாழ வேண்டும் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண்: மூத்த பிள்ளை காவல் என்றானே காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ.ஏ.. பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம் பரிதாபம் அந்தோ பரிதாபம்

Female: Aan pillai endraalum Saan pillai thaan andro
Female: Mooththa pillai kaaval endraanae Kaathu nirkkum veeram kondaanae.ae.ae.

Females: Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro

Female: Dheepaththai yettrinaan Paapathai pokkinaan Vaazhvennum perungadalil poraadinaan

Female: Thaeniyai polavae Naalengum odinaan Anbennum kulavilakkaai oli veesinaan

Female: Kaalangal marum nerangal maarum
Female: Kaalangal marum nerangal maarum
Female: Nambikkai ullathil poovaaga maarum

Females: Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro

Female: Edhir neechal podavum Pudhu vaazhvu thedavum Sinnanjiru pillai ivan Thunindhaanammaa

Female: Yen endru ketkkavum Naanendru kooravum Poruppudanae perunjumaiyai Sumandhaanammaa

Female: Nenjukkul dheivam vaazhgindra koyil

Female: Ennaalum thunaiyundu Nee vaazha vendum.....

Females: Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam Aan pillai endraalum Saan pillai thaan andro Mooththa pillai kaaval endraanae Kaathu nirkkum veeram kondaanae.ae.ae. Parithaabam andho parithaabam Parithaabam andho parithaabam

Other Songs From Aarilirunthu Arubathu Varai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • uyire song lyrics

  • believer lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • new tamil songs lyrics

  • maara movie song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • karnan movie lyrics

  • google google song lyrics tamil

  • master song lyrics in tamil free download

  • meherezyla meaning

  • karnan movie songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • azhagu song lyrics

  • tamil hit songs lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • ben 10 tamil song lyrics