Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ ஆ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஆஅ ஆ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆண்: என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் ஒன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
பெண்: ஒன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா ஒன்னை படைச்சான்
ஆண்: ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

குழு: ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆண்: உச்சி வெயில் வேளை நீ நடக்க பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க
பெண்: உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க
ஆண்: முக்குளிக்க நானும் ஏங்குறேன் முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்
பெண்: கொஞ்சம் பொறு இரவாகட்டும் வெக்கமது விலகி ஓடட்டும்
ஆண்: எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்
பெண்: மொட்டுத்தான் விட்டுதான் பூத்திருக்கேன்
ஆண்: என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
பெண்: என் நெஞ்சுக்கொரு உறவா ஒன்னை படைச்சான்
ஆண்: ஹை தன்னன்னா தானானே தந்ததனனா தானானேனே தந்தானா
குழு: ஹையே ஹையே ஹையே

ஆண்: தன்ன நானே தன்னானே
குழு: ஹையே ஹையே ஹையே
பெண்: பள்ளியறை பாட்டை நீ படிக்க பக்க மேளம் போல நான் இருக்க
பெண்: தட்டுறப்ப தாளம் திறந்திருக்க தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க
பெண்: கொஞ்சுறப்போ தேகம் நோகுமா கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா
ஆண்: காயத்துக்கு களிம்பு பூசவா ஆறும்வரை விசிறி வீசவா
பெண்: அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்
ஆண்: என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்
பெண்: ஒன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
ஆண்: உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்
பெண்: ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

Chorus: Ha ha ha ha ha ha Ha ha ha ha ha ha
Male: En kannukkoru nilavaa Onna padaichaan On nenjukkoru uravaa Ennai padaichaan
Female: On kannukkoru nilavaa Enna padaichaan En nenjukkoru uravaa Onnai padaichaan
Male: Oru thaaiyaattam Unnai naan thaalaattuven Dhinam aaraaro aariro Naan paaduven Ippovum eppovum seeraattuven
Female: On kannukkoru nilavaa Enna padaichaan En nenjukkoru uravaa Onnai padaichaan
Chorus: Ha ha ha ha ha ha Ha ha ha ha ha ha Ha ha ha ha ha ha Ha ha ha ha ha ha
Male: Uchi veyil velai nee nadakka Pichu poova naanum paai virikka
Female: Uchi muthal paadham Naan silirkka Ullathilae aasai ootredukka
Male: Mukkulikka naanum yenguren Muthedukka neram paakuren
Female: Konjam poru iravu aagattum Vekkamadhu vilagi odattum
Male: Eppammaa eppammaa kaathirukken
Female: Mottu thaan vittu thaan poothirukken
Male: En kannukkoru nilavaa Onna padaichaan
Female: En nenjukkoru uravaa Onnai padaichaan
Male: Hai thanththanaa thananae thanththannaa
Thaanaanaenae thanththannaa
Chorus: Haye haye haye

Male: Thanna naanae thannaanae
Chorus: Haye haye haye
Female: Palliyarai paattai nee padikka Pakka melam pola naan irukka
Male: Thatturappa thaalam thiranthirukka Thatta thatta mogam valarnthirukka
Female: Konjurappo dhegam nogumaa. Konjam konjam kaayam aagumaa.
Male: Kaayathukku kalimbu poosavaa.. Aarum varai visiri veesavaa.
Female: Ammammaa ammammaa romba vegam
Male: Ennammaa panna naan inba thaagam
Female: On kannukkoru nilavaa
Enna padaichaan
Male: On nenjukkoru uravaa
Ennai padaichaan
Female: Oru thaaiyaattam Unnai naan thaalaattuven Dhinam aaraaro aariro Naan paaduven Ippovum eppovum seeraattuven
Male: En kannukkoru nilavaa Onna padaichaan
Female: En nenjukkoru uravaa Onnai padaichaan
enna maranthen
whatsapp status tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
tholgal
morattu single song lyrics
megam karukuthu lyrics
sarpatta parambarai neeye oli lyrics
master tamilpaa
marriage song lyrics in tamil
vijay songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
anbe anbe tamil lyrics
google google vijay song lyrics
tamil songs english translation
puthu vellai mazhai karaoke for female singers
soorarai pottru song tamil lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil christian songs lyrics in english pdf
lyrics download tamil
mustafa mustafa karaoke with lyrics tamil