Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: எல்லாருமே
குழு: எல்லாருமே
ஆண்: லூசுங்கதான்
குழு: லூசுங்கதான்
ஆண்: நம்ம எல்லாருமே லூசுங்கதான் சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில
குழு: சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில
ஆண்: தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே
ஆண்: எல்லாருமே
குழு: எல்லாருமே
ஆண்: லூசுங்கதான்
குழு: லூசுங்கதான்
ஆண்: காசுகள் வாங்கி கன்னி கழிக்கும் கணவனும் லூசு
குழு: லூசு லூசு
ஆண்: தட்சணை கொடுத்து தன்னையும் கொடுக்கும் மனைவியும் லூசு
குழு: லூசு லூசு
ஆண்: தனக்கும் சொல்லாம நமக்கும் சொல்லாம அடிக்கடி சிரிப்பவன் அர லூசு.
குழு: ஆமா அர லூசு
ஆண்: உறக்கம் இல்லாம இரக்கம் இல்லாம பணத்துக்கு அலைபவன் முழு லூசு
குழு: ஆமா முழு லூசு
ஆண்: உழைக்காம அலுக்காம திண்ணையில் தூங்குற பயலும் லூசு..
ஆண்: எல்லாருமே
குழு: எல்லாருமே
ஆண்: லூசுங்கதான்
குழு: லூசுங்கதான்
ஆண்: சுதந்திரம் வந்தா சுபிட்சம் வருமின்னு சொன்னவன் லூசு
ஆண்: கேட்டவனும் லூசுதான்
ஆண்: ஜனங்கள லூசா நெனச்சு திரியும் தலைவனும் லூசு
ஆண்: ஆமாமா நெறைய பேரு அப்படித்தான்
ஆண்: உறவும் பொய்யென்று உலகம் பொய்யென்று பொலம்புற மனுஷனும் அர லூசு
குழு: ஆமா அர லூசு
ஆண்: விதியே மெய்யென்று விடிந்தால் உண்டென்று மதி கெட்டு அலைபவன் முழு லூசு
குழு: ஆமா முழு லூசு
ஆண்: கொரங்கோடு பொறந்தாலும் கொரங்கிலும் மனுஷன்
குழு: பெரிய லூசு
ஆண்: எல்லாருமே
குழு: எல்லாருமே
ஆண்: லூசுங்கதான்
குழு: லூசுங்கதான்
ஆண்: நம்ம எல்லாருமே லூசுங்கதான் சில பேர வாழ்க்கையில பார்க்கையில சில பேரு மேடையில பேசையில
குழு: சில பேர வாழ்க்கையிலே பார்க்கையில சில பேரு மேடையில பேசையில
ஆண்: தினம் வீட்டுல ரோட்டுல நாட்டு நடப்புலே
ஆண்: எல்லாருமே
குழு: எல்லாருமே
ஆண்: லூசுங்கதான்
குழு: ஆஹான் லூசுங்கதான்

Chorus: .....
Male: Ellaarumae
Chorus: Ellaarumae
Male: Loosungathaan
Chorus: Loosungathaan
Male: Namma ellaarumae Loosu-ngathaan
Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Chorus: Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Male: Dhinam veetula road-la naattu nadappulae
Male: Ellaarumae
Chorus: Ellaarumae
Male: Loosungathaan
Chorus: Loosungathaan
Male: Kaasugal vaangi kanni kazhikkum
Kanavanum loosu
Chorus: Loosu loosu
Male: Thatchanai koduththu thannaiyum kodukkum
Manaiviyum loosu
Chorus: Loosu loosu
Male: Thanakkum sollaama namakkum sollaama
Adikkadi sirippavan ara loosu
Chorus: Aamaa ara loosu
Male: Urakkam illaama irakkam illaama
Panaththukku alaipavan muzhu loosu
Chorus: Aamaa muzhu loosu
Male: Uzhaikkaama alukkaama thinnaiyil Thoongura paylum loosu..
Male: Ellaarumae
Chorus: Ellaarumae
Male: Loosungathaan
Chorus: Loosungathaan
Male: Sudhanthiram vanthaa subitcham varuminnu
Sonnavan loosu
Male: Kettavanum loosuthaan
Male: Janangala loose-aa nenachchaa thiriyum
Thalaivanum loosu
Male: Aamaamaa neraiya peru appadiththaan
Male: Uravum poi endru ulagam poi endru
Polambura manushanum ara loosu
Chorus: Aamaa ara loosu
Male: Vidhiyae mei endru vidinthaal undendru
Mathi kettu alaipavan muzhu loosu
Chorus: Aamaa muzhu loosu
Male: Korangodu poranthaalum
Korangilum manushan
Chorus: Periya loosu
Male: Ellaarumae
Chorus: Ellaarumae
Male: Loosungathaan
Chorus: Loosungathaan
Male: Namma ellaarumae Loosu-ngathaan
Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Chorus: Sila pera vaazhkkaiyila paarkkaiyila
Sila peru maedaiyila pesaiyila
Male: Dhinam veetula road-la naattu nadappulae
Male: Ellaarumae
Chorus: Ellaarumae
Male: Loosungathaan
Chorus: Aahaan loosungathaan
soorarai pottru kaattu payale song lyrics in tamil
venmathi song lyrics
dosai amma dosai lyrics
mannikka vendugiren song lyrics
kadhal valarthen karaoke
tamil christian christmas songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
tamil songs with english words
kai veesum kaatrai karaoke download
ganpati bappa morya lyrics in tamil
asuran song lyrics in tamil download
story lyrics in tamil
dingiri dingale karaoke
marriage song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
you are my darling tamil song
3 movie tamil songs lyrics
kadhal theeve