Added Date: Feb 11, 2022
ஆண்: வாராய் என் தோழா வாராயோ மணப் பந்தல் காண வாராயோ பதினாறும் பெற்று தலைவா நீயும் பெருவாழ்வு காண வாராயோ
குழு: வாராய் என் தோழா வாராயோ மணப் பந்தல் காண வாராயோ
ஆண்: இள மீசை கொண்ட குமரா எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா கலையாத கிராப்பு தலையா உன் கண்ணென்ன காதல் வலையா
ஆண்: சரியான ஜோடி பிடிச்சாயோ லவ் பண்ண நீயும் துடிச்சாயோ
குழு: சரியான ஜோடி பிடிச்சாயோ லவ் பண்ண நீயும் துடிச்சாயோ வாராய் என் தோழா வாராயோ மணப் பந்தல் காண வாராயோ.
ஆண்: பொதுவாக சொல்லப் போனால் நல்ல பெண்டாட்டி தாசன் நீயே பி.டி.உஷாவைப் போலே அவள் பின்னாடி ஓடுவாயே..
ஆண்: புடவைகள் நீயும் துவைப்பாயோ தினந்தோறும் சோறு சமைப்பாயோ
குழு: புடவைகள் நீயும் துவைப்பாயோ தினந்தோறும் சோறு சமைப்பாயோ வாராய் என் தோழா வாராயோ மணப் பந்தல் காண வாராயோ
ஆண்: அளவோடு பிள்ளை பெற்று நீ வளமாக வாழ வேண்டும் எளிதான வழிகள் உண்டு அது எல்லோர்க்கும் தெரியும் இன்று
ஆண்: விளையாட்டில் இன்பம் மலராதோ விலைவாசி போல உயராதோ விளையாட்டில் இன்பம் மலராதோ விலைவாசி போல உயராதோ

Male: Vaarai en thozha varayooo Mana pandhal kaana vaarayoo Padhinaaru pettru thalaiva neeyum Peruvaazhvu kaana vaarayoo
Chorus: Vaarai en thozha varayooo Mana pandhal kaana vaarayoo
Male: Ila meesai konda kumaraa Ettu muzha vaetti soodum azhagaa Kalaiyaadha krappu thalaiyaa Un kannenna kaadhal valaiyaa
Male: Sariyana jodi pidichaayoo
Love panna neeyum thudichaayoo
Chorus: Sariyana jodi pidichaayoo
Love panna neeyum thudichaayoo
Vaarai en thozha varayooo
Mana pandhal kaana vaarayoo
Male: Podhuvaaga solla ponaal Nalla pondatti thaasan neeyae P.T. Ushavai polae Aval pinnadi ooduvaaayae
Male: Pudavaigal neeyum thuvaippaayoo
Dhinam dhorum soru samaippayoo
Chorus: Pudavaigal neeyum thuvaippaayoo
Dhinam dhorum soru samaippayoo
Vaarai en thozha varayooo
Mana pandhal kaana vaarayoo
Male: Avalodu pillai petru nee Valamaaga vaazha vendum Ezhidhaana vazhigal undu Adhu ellorkkum theriyum indru
Male: Vilaiyattil inbam malaraadhoo Vilai vaasi pol uyaraadhoo Vilaiyattil inbam malaraadhoo Vilai vaasi pol uyaraadhoo
Male: Vaarai en thozha varayooo Mana pandhal kaana vaarayoo Padhinaaru pettru thalaiva neeyum Peruvaazhvu kaana vaarayoo
Chorus: Vaarai en thozha varayooo Mana pandhal kaana vaarayoo
movie songs lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
lyrics of kannana kanne
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
lyrics with song in tamil
cuckoo cuckoo tamil lyrics
tamil album song lyrics in english
tamil love feeling songs lyrics video download
lyrics video in tamil
mailaanji song lyrics
teddy marandhaye
oh azhage maara song lyrics
ovvoru pookalume karaoke
soorarai pottru songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics
tik tok tamil song lyrics
best love lyrics tamil
google google tamil song lyrics in english