108 Thenga Song Lyrics

Aandavan Kattalai cover
Movie: Aandavan Kattalai (2016)
Music: K
Lyricists: Ganakaravel
Singers: K

Added Date: Feb 11, 2022

ஆண்: 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம்

ஆண்: ஆனா பாத்திக்கட்டி வாழ்க்கை சங்கடத்த நட்டுவைக்க சந்தோசத்தை தேடி ஓடுறோம்

ஆண்: வலி சுமந்தா தான் அது ஒடம்பு அத தாங்காட்டி வெறும் துரும்பு

ஆண்: நாம 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம்

ஆண்: ஓட ஓட உலகம் விரியும் தேட தேட மனசு தெளியும்

ஆண்: வருங்காலம் அடமழையா உன்ன வரமாக நினைக்கும் தோத்து போன வாழ்வ மூட்ட கட்டு தேத்த போற நாள கும்பிட்டு

Male: 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom

Male: Aana paathikatti vaazhkai Sangadatha nattuvaika Santhoshtha thedi odurom

Male: Vali sumantha dhaan Adhu odambu Atha thaangaati Verum thurumbu

Male: Naama 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom

Male: Odaa odaa ulagam viriyum Theda theda manasu theliyum

Male: Varunkalam adamazhaiya Unna varamaga nanaikum Thothupona vazhva mootta kattu Thethapora naala kumbittu

Male: 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom

Male: Naama 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom

Other Songs From Aandavan Kattalai (2016)

Gandhi Thatha Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Darwin Guna
Music Director: K
Imsai Rani Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Polambing Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Vazhkai Oru Ottagam Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Vivek
Music Director: K
Elandha Pazham Song Lyrics
Movie: Aandavan Kattalai
Lyricist: Ganakaravel
Music Director: K

Similiar Songs

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • kattu payale full movie

  • 3 movie song lyrics in tamil

  • eeswaran song lyrics

  • kadhal valarthen karaoke

  • indru netru naalai song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • munbe vaa karaoke for female singers

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • soorarai pottru tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • comali song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • vaathi coming song lyrics

  • tamil worship songs lyrics

  • master tamilpaa

  • happy birthday lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics